Try GOLD - Free
தனித்துவமாக்குமே தனிமை!
Grihshobha - Tamil
|August 2025
"இப்போது இளம் பெண்களில் திருமணம் செய்யாத போக்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த மாற்றம்?..''
-
“அம்மா, இன்று எனக்காக சமைக்காதீங்க. அனுஷாவின் வீட்டில் பார்ட்டி இருக்கு.'
“அவளுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா?
"அம்மா... அவ அமெரிக்கா போறா."
“32 வயசாயிடுச்சே, திருமணம் எப்ப பண்ணுவா?
“திருமணம் அவசியமா? அவ ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜர். வருடம் 20 லட்ச ரூபாய் சம்பளம். இப்போ அவ அமெரிக்கா போனா, சம்பளமும் பதவியும் உயரும். திருமணம் பண்ணிட்டு, கணவருக்கு பிடிக்கிற மாதிரி நடக்கணும் - டீ போடணும், சமைக்கணும், அவருக்கு பிடிச்ச ஆடைகள் அணியணும்... இப்படிப்பட்ட விஷயங்களில் எனக்கு விருப்பமே இல்லை. தனியா இருந்தா - சுதந்திரமா இருக்கலாம் - என்ன பிடிச்சதோ அதைப் பண்ணலாம்."
ரேவதி கொஞ்சம் கோபத்தோடு சொன்னாள்: "ரியா, நீ ரொம்ப பேச ஆரம்பிச்சுட்டே. உனக்கும் இப்போதும் 31 வயது. உனக்கு பிடிச்சவங்க யாராவது இருந்தா எனக்கு காட்டு, பிடிச்சா உன்னோட திருமணம் சீக்கிரம் பண்ணிடலாம்."
“திருமணமா? எனக்கா-மா? மை ஃபூட்!” என்று சொல்லிக்கொண்டு ரியா வெளியேறினாள்.
புறப்படும்போது சொன்னாள், "நான் ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் - வேலை மாற்றி, கூகுள் நிறுவனத்தில் சேர்ந்துட்டேன். சனிக்கிழமை எனக்கு மும்பைக்கு விமானம் இருக்கு. திங்கட்கிழமை எனக்கு அப்பாயின்மென்ட்.”
“நீ இது வரை எனக்கு ஏன் சொல்லல?”
“அனைத்து விஷயங்களும் சொல்லணுமா? ரொம்ப அவசியமா?” ரேவதி மனதில் யோசிக்கிறாள். இந்த புதிய தலைமுறை ஏன் திருமணத்திலிருந்து விலகுகிறார்கள்? இவர்களுக்கு நம்ம மாதிரி பணத்துக்காக கணவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இவர்கள் தங்களின் வாழ்க்கையை தாங்களே கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.
நிச்சயமாக நம்ம மாதிரி பணத்துக்காக யாரையும் கேட்டு கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. “ஆனா... திருமணம், குடும்பம், பிள்ளைகள் எல்லாம் காலத்துக்கேற்ப நடக்கணும். ஆனால் இந்த தலைமுறையை நாம் கட்டாயப்படுத்த முடியாது.
இன்றைய சமூகம் ஒரு பெரிய மாற்றத்துக்கு நடுவிலிருக்கிறது. இளம் பெண்களில் திருமணத்திற்கு எதிரான எண்ணங்கள் அதிகரித்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு: பண சுதந்திரம், தனிப்பட்ட விருப்பங்கள், பணிச்சூழல், சமூக மாற்றங்கள் மற்றும் மனநிலை.

This story is from the August 2025 edition of Grihshobha - Tamil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Grihshobha - Tamil
Grihshobha - Tamil
ஹேஷ்டேக் நம்பிக்கையின் புதிய வலை
“இப்போது ஒரு புதிய மதத்தின், கோவில் என்பது ஸ்மார்ட்போன் திரை, புனித நூல்கள் என்பது “விதிமுறைகளும் நிபந்தனைகளும்”. இந்தத் தொழில்நுட்ப மதத்தில் மக்கள் எவ்வாறு உணர்வுபூர்வமாக சிக்கி, அறியாமையில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..“
1 min
August 2025
Grihshobha - Tamil
அ புடவை அணியும் ஸ்டைலும் அழகும்! ம
“உங்கள் அழகு கூடுவதற்கு சில நவீன புடவை அணிவதற்கான வழிகள்!”
1 mins
August 2025
Grihshobha - Tamil
காத்திருந்த அன்பு
கல்லூரி தோழி சுவாதிக்கு திருமணம்.
6 mins
August 2025
Grihshobha - Tamil
புதிய யுகத்தின் மாடர்ன் அம்மாக்கள்!
இன்றைய தாயை மாடர்ன் மாம் எனச் சொல்வது தவறில்லை, ஏனெனில் 'மாடர்ன்' என்றால் காலத்தோடு ஒன்றி போகும் திறன் உடையவள்.
2 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்களுக்கு சமத்துவ உரிமை உண்டு!
ஓரு மனிதர் சமைப்பதைப்பற்றி கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்தால், நமக்கு யார் தோன்றுவார்கள்? நிச்சயமாக ஒரு தாயோ, சகோதரியோ மனைவியோ, அல்லது ஒரே வார்த்தையில் சொல்வதெனில் ஒரு பெண் தோன்றுவாள்.
3 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள்
இந்தியப் பெண்கள் இந்தியாவில் எப்போதும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே இருந்து வந்துள்ளனர்.
1 mins
August 2025
Grihshobha - Tamil
சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை இருக்கிறதா?
புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப்பையை ஓரளவு காலியாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிப்பதால் யுடிஐ வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
1 mins
August 2025
Grihshobha - Tamil
ரெடி டூ ஈட் மசாலா!
“காய்கறிகளை தயார் செய்ய ரெடி டூ ஈட் மசாலாவின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.”
1 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்கள் ஆண்களுக்கான சொத்து அல்ல!
இன்றைய நாளில் மதச்சார்பற்ற என்ற சொல் நம் நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையில் உள்ளது, ஆனால் இப்போது ஆட்சி நடத்தும் இந்துத்துவா கொள்கையில் தீவிர ஆதரவு செலுத்தி வரும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்த வார்த்தையை நீக்கிவிட்டு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.
3 mins
August 2025
Grihshobha - Tamil
தனித்துவமாக்குமே தனிமை!
\"இப்போது இளம் பெண்களில் திருமணம் செய்யாத போக்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த மாற்றம்?..''
4 mins
August 2025
Translate
Change font size

