Try GOLD - Free
சமூகத் தேவைகளுக்கு அறிவியல் தீர்வு
Tamil Murasu
|August 25, 2025
தொழில்நுட்பத் திறனையும் சமூகச் சிந்தனையையும் இணைத்து மக்களுக்கு நன்மை பயக்க விரும்புகிறார் 'கவ்டெக்' அறிவார்ந்த தேசம் உபகாரச் சம்பளம் (Smart Nation Scholarship (GovTech)) பெற்ற சிவா ஆதர்ஷ், 23.
ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் குடும்ப உபகாரச் சம்பள விருது விழாவில், சிங்கப்பூரின் தொழில்நுட்ப, ஊடக, தகவல் துறைகளில் 81 பேருக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
குடியிருப்பாளர்ச் சந்திப்புகளில் (Meet-the-People sessions), கடந்த மூன்று ஆண்டுகளாகப் பலரின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, வெவ்வேறு அமைப்புகளுக்கு மனு எழுதி உதவி வருகிறார் சிவா ஆதர்ஷ்.
குடும்பங்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாகும்போது அவற்றுக்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவினாலும், முன்கூட்டியே உதவியை நல்க முடியுமா என்று தரவு அறிவியல், இயந்திரக் கற்றல் வழி அவர் விடை காண விழைகிறார்.
ஒருவரின் கல்வி, வேலை, குடும்பப் பின்னணி சார்ந்த தரவுகளைச் சேகரித்து, அத்தகையோரிடத்தில் பொதுவாகக் காணப்படும் கூறுகளுடன் ஒப்பிட்டு, தேவைப்படும் உதவியை அடையாளம் காணலாம் என்றார் அவர்.
தமிழ் சார்ந்த சமூக நிகழ்ச்சிகளில் அதிகம் நாட்டம் கொண்ட தமது தாயாரின் வழியில், சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினராகவும் இந்த இளையர் தொண்டாற்றுகிறார்.
This story is from the August 25, 2025 edition of Tamil Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Murasu
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size

