Try GOLD - Free
சமூகத்தின் அடையாளம் தமிழ் முரசு
Tamil Murasu
|July 06, 2025
ஆண்டுகள் பல கடந்து, பல்வேறு பரிணாமங்களைப் பெற்று வந்துள்ள தமிழ் முரசுடனே வாழ்ந்து வருபவர் பேராசிரியர் அ.வீரமணி.
தமிழ் மக்களின் வாழ்வாக, அவர்களின் குரல்களை எதிரொலிக்கும் கருவியாகத் தமிழ் முரசு ஒலித்து வருகிறது என்பது மறுப்பதற்கில்லா உண்மை என்பதை அறுதியிட்டுக்கூறிய பேராசிரியர், “தமிழ் முரசு சமூகத்தின் அடையாளம்; அது பண்பாட்டின் சாளரம்,” என்றார்.
தமிழர்களைப் படிக்க வைத்த தமிழ் முரசு
“தமிழ்ச் சமூகத்தின் குரலாகத் திகழ்து வரும் தமிழ் முரசு, அச்சமூகத்திற்கான கொள்கை வளங்களைக்கொண்டு செல்லும் வாயிலாகவும் உள்ளது,” என்றார் முனைவர் வீரமணி.
“ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சமூகம் சார்ந்த வாழ்வியல் நிலை தற்போது உள்ளதுபோல் இருக்கவில்லை. குறிப்பாகத் தொழிற்சங்கங்கள் நெருக்குதலுக்கு உள்ளான காலத்தில் தமிழ் மக்களின் எண்ணவோட்டங்களை ஏந்திவந்தது தமிழ் முரசு,” என்றார் அவர்.
“பல்லாண்டுகாலமாகத் தமிழ் மொழி பேசி வந்த ஒரு கூட்டம், எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் சிங்கப்பூரில் இருந்தது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.
“முன்பெல்லாம், தமிழ் படிக்கத் தெரிந்த யாராவது ஒருவர் தமிழ் முரசு செய்தித்தாளைப் படிக்க மற்றவர்கள் கேட்பார்கள். ஏனெனில் பெரும்பாலானோர் படிக்கவோ எழுதவோ அறிந்திருக்கவில்லை. அத்தகைய சூழலில் தமிழர்கள் மத்தியில் முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது முரசு,” என்று நினைவுகூர்ந்தார் முனைவர் வீரமணி.
“பின்னாளில் சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகளில் தொடங்கப்பட்டதற்கும் அவர்களின் பிள்ளைகள் தமிழ் மொழி படித்ததற்கும் தமிழ் முரசு முக்கியக் காரணம். பலர் தமிழ்ப் பள்ளிகளில் படித்தோம் என்று சொல்லலாம். ஆனால் தமிழே படிக்காதவர்கள் தமிழ் படிக்கப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியதே பெரும் புரட்சி, அதற்கான தளம் முரசு ஏற்படுத்திய சமூக மலர்ச்சி,” என்றார்.
This story is from the July 06, 2025 edition of Tamil Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Murasu
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size
