Try GOLD - Free
மாநில அந்தஸ்து பெறாவிட்டால் புதுவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கும்
Maalai Express
|March 26, 2025
முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்
-
'புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுச்சேரி பின்தங்கிய நிலையில் தான் இருக்கும்' என, முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கத்துடன் சட்டப்பேரவையில் கூறினார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின் போது புதுச்சேரியில் புதிய தாழிற்சாலைகள் கொண்டு வருவது குறித்து விவாதம் நடந்தது.
அசோக்பாபு (பாஜக): புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்க ஏதுவாக முதலீட்டார்கள் மாநாடு நடத்தும் திட்டம் அரசிடம் எந்நிலையில் உள்ளது? கரசூரில் தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தொழில் முனைவோருக்கு எப்போது இடத்தை அரசு பிரித்து வழங்கும்?
முதலமைச்சர் ரங்கசாமி: ஜூன் மாதம் தொழிற்சாலைகளுக்கு நிலம் பிரித்துக் கொடுக்கப்படும். முதலீட்டார்கள் மாநாடு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆனால், யார் வருவார்கள் என தெரியவில்லை. ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கடினமாக என்று அனைவருக்கும் தெரியும்.
This story is from the March 26, 2025 edition of Maalai Express.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Maalai Express
Maalai Express
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானது.
2 mins
May 04, 2026
Maalai Express
விஜய் தொடர்ந்து முன்னிலை
பின்னடைவில் அ.தி.மு.க - தி.மு.க.
2 mins
May 04, 2026
Maalai Express
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றம்
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
1 min
April 30, 2026
Maalai Express
வருகிற மே 4ம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு
1 லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பு
1 min
April 30, 2026
Maalai Express
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தகவல்
1 mins
April 30, 2026
Maalai Express
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ஆன்லைன் சேவைகள் அறிமுகம்
புதுவையில் குடிமைப்பொருள் வழங்கல்துறை, புதிய ரேஷன்கார்டு பெறுவது உட்பட புதிய சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிப்பதை அறிமுகம் செய்துள்ளது.
1 min
April 30, 2026
Maalai Express
கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25ந்தேதி கொடைக்கானலுக்கு சென்றார் அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார்.
1 min
April 29, 2026
Maalai Express
மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம்
தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோவிற்கு) கடந்த 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
1 min
April 29, 2026
Maalai Express
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: மாசி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
மதுரை சித்திரை திருவிழாசைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.
1 min
April 29, 2026
Maalai Express
சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19 ந்தேதி தொடங்கியது.
1 mins
April 28, 2026
Translate
Change font size
