Try GOLD - Free

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

Dinamani Tiruvallur

|

December 05, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவ காரம் குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதி பதிகள் அமர்வு தள்ளுபடி செய்து வியாழக்கிழமை பிற்பகல் உத்தர விட்டது.

இதைத் தொடர்ந்து, ராம. ரவிக் குமார் ஏற்கெனவே தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றார்.

அப்போது, 'இது உணர்வுபூர்வ மான விஷயம்; சட்டரீதியாக முழு மையான பதில் தாக்கல் செய்ய 4 வாரங்கள் கால அவகாசம் வேண் டும்; வழக்கை ஒத்திவைக்க வேண் டும்' என அரசுத்தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிரொலி: கேரளத்தில் பல இடங்களில் கட்சியினர் மோதல்-வன்முறை

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து, பல இடங்களில் குறிப்பாக வட மாவட்டங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

time to read

1 min

December 15, 2025

Dinamani Tiruvallur

ஆஸ்திரேலிய தாக்குதல் எதிரொலி பிரிட்டனில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பிரிட்டன் முழுவதும் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

time to read

1 min

December 15, 2025

Dinamani Tiruvallur

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக் கும் அகத் தூய்மைக்கும் உரிய உன் னதக் காலமாகக் கருதப்படுகிறது.

time to read

2 mins

December 15, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் அமைச்சர் நிதின் நவீன் நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் மாநில அமைச்சர் நிதின் நவீன் (45) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட் டார்.

time to read

1 min

December 15, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அமெரிக்க பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு மாணவர்கள் இருவர் உயிரிழப்பு; 9 பேர் காயம்

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் மாகாணத்தில் உள்ள பிரௌன் பல்கலைக்கழகத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்; 9 பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

December 15, 2025

Dinamani Tiruvallur

வெளிநாடுகளில் இந்தியர்களுக்குப் புதிய மரியாதை

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப்போல இல்லாமல், இப்போது இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் புதிய மரியாதையும், கௌரவமும் கிடைத்து வருகிறது என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time to read

1 min

December 15, 2025

Dinamani Tiruvallur

ஆர்எஸ்எஸ் நிறுவனர் நினைவிடத்துக்கு செல்வதைத் தவிர்த்த மகாராஷ்டிர துணை முதல்வர்

மும்பை, டிச. 14: ஆர்எஸ்எஸ் நிறு வனர் கே.பி. ஹெட்கேவாரின் நினைவிடத்துக்குச் செல்லாமல் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் தவிர்த்தது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

December 15, 2025

Dinamani Tiruvallur

தென்னாப்பிரிக்காவில் கோயில் இடிந்து விழுந்தது இந்திய வம்சாவளி நபர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கோயில் இடிந்து விழுந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

December 15, 2025

Dinamani Tiruvallur

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு

ரஷியாவுக்கு 300 பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்ட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

December 15, 2025

Dinamani Tiruvallur

தமிழ் மரபு போற்றும் மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்

தில்லியில் குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

time to read

2 mins

December 15, 2025

Listen

Translate

Share

-
+

Change font size