Try GOLD - Free
சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!
Dinamani Tiruvallur
|November 27, 2025
கடந்த நவ.
24-ஆம் தேதி அனைத்து சமூக ஊடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டது மிகப் பெரிய ஆளுமையின் மறைவுச் செய்தி. கம்போடியாவில் நடை பெற்ற ‘கடாரம் கொண்டான் ராஜேந்திர சோழன்' மாநாட்டில் கலந்து கொள்வ தற்குச் சென்றவர்தான் தமிழறிஞர் க.சிவ குருநாத பிள்ளை (சிவா பிள்ளை 83). இவர் இலங்கை யாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி 'எம் மொழியும் உயிரும் வேறு இல்லை' என வருங்காலச் சந்ததியினருக்கு தமிழைக் கொண்டு சேர்க்க, ஆக்ஸ்ஃபோர்டு தமி ழர் வரலாற்று வளாகத்தில், திருவள்ளுவ ரின் 183-ஆவது சிலையை நிறுவ ஏற்பாடு செய்தவர்களில் முக்கிய நபர்களில் ஒருவர்.
கடந்த 1990-களின் இறுதியில் இலங்கை யின் வட கிழக்கு மற்றும் மலையகப் பகுதி களில் கணினி வசதிகளும், மின்சார வசதி களும் குறைவாக இருந்த காலகட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் அவர் ஆழமானதொடர்பை ஏற்படுத்தி வழிகாட் டியாகவும், உந்து சக்தியாகவும் திகழ்ந்தார். தொலைதூர கிராமங்களுக்குச் சென்று கணினி விழிப்புணர்வு, தமிழ் தட்டச்சு, மென்பொருள் பயன்பாடு போன்றவற்றை மாணவர்களுக்கும், இளைஞர்களுக் கும் கொண்டு செல்வதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளார்.
This story is from the November 27, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
உயிரிழந்த நபர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்: யுஐடிஏஐ நடவடிக்கை
ஆதார் தரவுத் தளத்தில் துல்லியத்தை பராமரிக்கும் வகையிலும், அடையாள மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும் நாடு தழுவிய அளவிலான தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இறந்த நபர்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை நீக்கியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Tiruvallur
சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!
கடந்த நவ.
2 mins
November 27, 2025
Dinamani Tiruvallur
பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்
அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Tiruvallur
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் தீ
36 பேர் உயிரிழப்பு
1 min
November 27, 2025
Dinamani Tiruvallur
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா
குடியரசுத் தலைவர் பெருமிதம்
2 mins
November 27, 2025
Dinamani Tiruvallur
நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
சென்னை, நவ. 26: எஃப்ஐஎச் ஆட வர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
1 min
November 27, 2025
Dinamani Tiruvallur
மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைப்பு
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை காஸாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Tiruvallur
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.
1 min
November 27, 2025
Dinamani Tiruvallur
ஜூலை-செப்டம்பரில் உச்சம் தொட்ட கணினிகள் விற்பனை
பண்டிகை கால தள்ளுபடிகளால் இந்தியாவின் தனிநபர் கணினிகளின் விற்பனை ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 49 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Tiruvallur
அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்
அதிகாரபூர்வமாக அறிவிப்பு
1 min
November 27, 2025
Listen
Translate
Change font size

