Facebook Pixel உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயகத் தலைவர்கள் | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயகத் தலைவர்கள்

Dinamani Tiruvallur

|

July 28, 2025

பிரதமர் மோடி முதலிடம்

உலக அளவில் மக்களிடையே செல்வாக்குமிக்க ஜனநாயகத் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 5-ஆவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 75 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை நம்பகத்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 59 சதவீத ஏற்புடன் 2-ஆம் இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள செல்வாக்குமிக்க ஜனநாயகத் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளில் கடந்த ஜூலை 4 முதல் 10-ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கானோரிடம் தினசரி நேர்காணல்கள் நடத்தி, ஏழு நாட்களின் சராசரி அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வாகை சூடினார் ரைபகினா

ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Tiruvallur

திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு

முதல்வர் மு. க. ஸ்டாலினை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பல்வேறு கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகிகள், பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Tiruvallur

பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Tiruvallur

ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கும் திமுக

சென்னையின் முக்கிய அடையாளங்களில் பெரும்பாலானவை துறைமுகம் தொகுதியில்தான் அமைந்துள்ளன.

time to read

2 mins

April 20, 2026

Dinamani Tiruvallur

மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Tiruvallur

திருச்சியில் விஜய் 8 கி.மீ. சாலைப் பேரணி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை 8 கி. மீ. தொலைவு சாலைப் பேரணியாகச் சென்று வாக்குசேகரித்தார்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Tiruvallur

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது பலம்

தேமுதிக நம் கூட்டணிக்கு (திமுக கூட்டணி) வந்ததால் நம் அணிக்கு வலிமை கூடியிருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

time to read

1 min

April 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ரியல் சோசிடட் 3-ஆவது முறை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற கோபா டெல் ரே கால்பந்து போட்டியில், ரியல் சோசிடட்- அட்லெடிகோ மாட்ரிட்டை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்

அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.

time to read

1 min

April 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.

time to read

1 min

April 20, 2026

Translate

Share

-
+

Change font size