Facebook Pixel தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரம் அவகாசம் | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரம் அவகாசம்

Dinamani Thoothukudi

|

April 19, 2025

விதிமுறைகளில் திருத்தம்

புது தில்லி, ஏப். 18: தேர்தல் நடத்தை விதிமுறைகள் திருத்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் மேலும் 3 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

தேர்தல் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள், இணையவழி ஒளிபரப்பு காட்சிகள், வேட்பாளர்கள் தொடர்புடைய விடியோ பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை பொது மக்கள் பெறுவதில் கட்டுப்பாடு விதித்து, 1961-ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதி எண் 93-இல் கடந்த ஆண்டு டிசம்பரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று, மத்திய சட்ட அமைச்சகம் இத்திருத்தத்தை மேற்கொண்டது.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size