Try GOLD - Free
கூட்டுறவும் நாட்டுயர்வும்!
Dinamani Karur
|August 04, 2025
இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு கணிசமானது மட்டுமல்ல, தவிர்க்க முடியாததும்கூட.
-
2002-இல் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுக் கொள்கைக்குப் பிறகு, அந்தத் துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மாறிவிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான், 20 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து தேசிய கூட்டுறவுக் கொள்கை 2025-ஐ மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருக்கிறது.
1904-இல் அன்றைய காலனிய ஆட்சியில் முதல்முறையாக கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்று குடியரசானதைத் தொடர்ந்து, தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும் என்று அப்போதைய ஜவாஹர்லால் நேரு அரசு அறிவித்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முற்பட்டது.
சர்தார் வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரின் நண்பரும், காந்தியவாதியுமான திரிபுவன்தாஸ் படேல் என்பவர் தான், இந்தியாவின் கூட்டுறவுச் சங்க முயற்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1946-இல் அன்றைய பம்பாய் மாகாணத்தின் குஜராத்தி பேசும் பகுதிகளில், கிராமம் கிராமமாக நடந்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுச் சங்கங்களை ஒவ்வொரு பகுதியிலும் அமைக்க முற்பட்டார் திரிபுவன்தாஸ் படேல். அதன் விளைவாக உருவானதுதான் 'கேரா' பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம். 1950 வரை நமது தேவைக்குப் பால் பவுடரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த இந்தியாவின் 'அமுல்' நிறுவனம், இன்று சர்வதேசச் சந்தையில் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்ததற்கு, கூட்டுறவுச் சங்க வழிமுறைதான் காரணம்.
This story is from the August 04, 2025 edition of Dinamani Karur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karur
Dinamani Karur
கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்
ரண்தீப் சிங் சுர்ஜேவாலா
1 min
June 07, 2026
Dinamani Karur
குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறுக்க முடியாது
உச்சநீதிமன்றம்
1 mins
June 07, 2026
Dinamani Karur
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Karur
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Karur
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Karur
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Karur
உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
June 07, 2026
Dinamani Karur
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Karur
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 07, 2026
Dinamani Karur
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Translate
Change font size
