Try GOLD - Free
அமைதியின் அரசர் இயேசு
Dinamani Coimbatore
|December 21, 2025
உலக வரலாற்றின் மையமாகத் திகழும் இயேசு பெருமான் பிறந்த நாளை (டிச.
25) வையகம் போற்றி மகிழ்கிறது. மாடடைக்குடிலில் மார்கழிப் பனியில் எளிமையின் வடிவமாக இயேசு தோன்றினார். இறை வாக்கினர் எசாயா கூறுவது போன்று “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது. ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பு அவரது தோள் மேல் இருக்கும். அவரது 'திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்” (9:6)கிழக்கிலிருந்து சென்ற ஞானியாராகிய மூன்று வேந்தர் காசுபார், பந்தசார், மெல்கியோர் ஆகியோர் அவர்களுக்கு காட்டிய விண்மீன் குழந்தை இயேசு பிறந்த மாட்டுத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றது. “குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்” (மத்தேயு 2:12). பிறந்திருக்கும் குழந்தை மன்னன் என்பதைக் குறிக்கும் வகையில் பொன்னும், இறைவன் என்பதைச் சுட்டும் வகையில் சாம்பி
This story is from the December 21, 2025 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Coimbatore
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Coimbatore
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Coimbatore
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Coimbatore
சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்
சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Coimbatore
உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.
1 mins
May 15, 2026
Dinamani Coimbatore
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Coimbatore
மேற்குத் தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்ட டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக் கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
May 14, 2026
Dinamani Coimbatore
சநாதனம் குறித்து உதயநிதி பேச்சு: பேரவைத் தலைவரிடம் பாஜக புகார்
பிரபா கரிடம் புகார் மனு அளித்துள்ளதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம். போஜரா ஜன் தெரிவித்துள்ளார்.
1 min
May 14, 2026
Dinamani Coimbatore
அதிமுகவில் புதிய மாவட்டச் செயலர்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய செயலர்களை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை நியமித்தார்.
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
