Facebook Pixel மறைந்தும் வாழும் மாதவையா! | Dinamani Coimbatore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மறைந்தும் வாழும் மாதவையா!

Dinamani Coimbatore

|

October 19, 2025

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், பெருங்குளம் கிராமத்தில் 1872-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி அனந்தராமையர்-ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மாதவையா. தமது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையிலும், திருநெல்வேலி இந்து கலாசாலையிலும் முடித்தார்.

- வேலாயுத முத்துக்குமார்

மறைந்தும் வாழும் மாதவையா!

கல்லூரிப் படிப்பை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தொடர்ந்த அவர், அங்கு கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் இதழில் ஆங்கிலத்தில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். பெருங்குளம் அப்பாவையர் மாதவையர், பி.ஏ. என்பதன் சுருக்கமாக 'பம்பா' என்கிற புனைபெயரை ஆங்கிலத்தில் பயன்படுத்தினார்.

தமது நண்பர் சி.வி. சுவாமிநாதையர் 1892-ஆம் ஆண்டு தொடங்கிய 'விவேக சிந்தாமணி' இதழில் 'சாவித்திரியின் கதை' என்ற தொடரை, 'சாவித்திரி' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். இருமாதங்களுக்கு ஒருமுறை என ஆறு அத்தியாயங்கள் மட்டுமே வெளிவந்த இத்தொடர் கடுமையான விமர்சனங்களால் அதன் ஆசிரியரால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பி.ஏ. பட்டம் பெற்றதும், தான் பயின்ற சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1893-இல் எம்.ஏ. பட்டப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்த போது, உப்பு சுங்க இலாகா நடத்திய தேர்வில் முதலிடம் பெற்று உப்பு ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.

MORE STORIES FROM Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Coimbatore

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Coimbatore

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Coimbatore

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Coimbatore

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Coimbatore

4-ஆம் காலாண்டு... ஒஎன்ஜிசி லாபம் ரூ.6,650 கோடி

பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒஎன்ஜிசி), கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.6,649.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Coimbatore

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size