Try GOLD - Free
விவசாயிகளின் களங்களாகும் எண்ம தளங்கள்!
Dinamani Coimbatore
|June 12, 2025
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
-
இந்தியாவில் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர் கொள்கின்றனர். ஒழுங்கற்ற மழைப்பொழிவு, காலநிலை மாற்றம், அதிகரித்துவரும் உள்ளீட்டுச் செலவுகள், குறைந்த சந்தை அணுகல் மற்றும் இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற சவால்கள் காரணமாகத் தேசத்துக்கு உணவளிக்கும் விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர்.
இந்தக் கடன் சுழற்சி வறுமைக்குக் காரணமாக அமைகிறது. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையில் 85 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் சிறு மற்றும் குறுவிவசாயிகள் நிகர விதைப்புப் பரப்பளவில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தில் பயிரிடுகின்றனர் என 2015-16-ஆம் ஆண்டு வெளியான விவசாய மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும் இவர்கள் வாழ்வாதாரத்திற்கு போதுமான வருமானத்தைப் பெறுவதில்லை.
நம்பகமான நீர்ப்பாசனம் இன்றி ஒழுங்கற்ற பருவமழையைச் சார்ந்துள்ள விவசாயிகளுக்கு விவசாயம் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. அதிகரித்து வரும் உரங்கள், விதை கள் மற்றும் எரிபொருளுக்கான செலவு லாபத்தைக் குறைப்பதுடன் மறுமுதலீட்டுக் கான வாய்ப்பினையும் மங்கச்செய்கிறது.
This story is from the June 12, 2025 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Coimbatore
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Coimbatore
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Coimbatore
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Coimbatore
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Coimbatore
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
1 mins
May 16, 2026
Dinamani Coimbatore
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Coimbatore
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Coimbatore
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Coimbatore
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Translate
Change font size
