Try GOLD - Free
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி
Dinamani Coimbatore
|June 02, 2025
திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
-
மதுரை, ஜூன் 1: கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீர்மானங்கள் திமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மதுரை உத்தங்குடியில் கலைஞர் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். முன்னதாக, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வாகனப் பேரணியாக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறங்களிலும் நின்று திமுக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதைத்தொடர்ந்து, கூட்ட நிகழ்விடத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டிருந்த நூறு அடி உயரக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார்.
இதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களின் விவரங்கள்:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் (ஜூன் 3) செம்மொழி நாளாகக் கொண்டாடப்பட வேண்டும். மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகனாகத் திகழும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு இந்தப் பொதுக்குழு மூலம் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறது.
This story is from the June 02, 2025 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Dinamani Coimbatore
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Coimbatore
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani Coimbatore
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு
முதல்வர் விஜய்யை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை சந்தித்தார்.
1 min
May 17, 2026
Dinamani Coimbatore
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Coimbatore
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Coimbatore
பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை சனிக்கிழமை வென்றது.
1 min
May 17, 2026
Dinamani Coimbatore
கலம் தொடா மகளிர்
சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.
1 mins
May 17, 2026
Dinamani Coimbatore
சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
1 min
May 17, 2026
Dinamani Coimbatore
'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Translate
Change font size
