Try GOLD - Free
திருமணத்திற்கு சம்மதம் பெற வந்தபோது தகராறு பிசியோதெரபிஸ்ட் மாணவி காதலன் வீட்டில் தற்கொலை
Dinakaran Trichy
|January 19, 2026
திருமணம் செய்துகொள்ள சம்மதம் பெற வந்தபோது ஏற்பட்ட தகராறில், பிசியோ தெரபிஸ்ட் மாணவி ஒருவர் காதலன் வீட்டிலேயே தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
இந்த சம்பவம் தொடர்பாக காதலனான நாம் தமிழர் கட்சி நிர்வா கியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இது, சென்னை யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை நுங்கம்பாக் கம் புஷ்பா நகரை சேர்ந்த வர் பூஜா (24). இவர் போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெர பிஸ்ட் படித்து வந்தார். பூஜா சூளைமேடு வன்னி யர் தெருவை சேர்ந்த அரிஷ் குமரன் (26) என்பவரை பள்ளி படிப்பில் இருந்து கடந்த 9 ஆண்டுகளாக காத லித்து வந்ததாக கூறப்படுகி றது. அரிஷ்குமார் மெடிக் கல் ரெப்பாக பணியாற்றி வருகிறார். பூஜா தன்னை திருமணம் செய்து கொள் ளும்படி காதலனிடம் கூறி வந்துள்ளார். ஆனால் காத லன், 'சில காலம் போகட் டும். எனது பெற்றோர் சம்ம தத்துடன் திருமணம் செய்து கொள்கிறேன்' என உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், பூஜா நேற்று முன்தினம் மாலை காதலன் வீட்டிற்கு வந்துள் ளார். அப்போது காதலன் அரிஷ்குமாரின் தாயாரி டம் உங்கள் மகனை காத லிக்கிறேன். அவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி யுள்ளார்.
This story is from the January 19, 2026 edition of Dinakaran Trichy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Trichy
Dinakaran Trichy
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் புதுச்சேரி முதல்வராக மீண்டும் ரங்கசாமி 13ம் தேதி பதவியேற்பு
புதுச்சேரியில் தேஜ கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவராக முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 mins
May 09, 2026
Dinakaran Trichy
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
1 min
May 09, 2026
Dinakaran Trichy
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 mins
May 09, 2026
Dinakaran Trichy
வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது கும்பல்
திருப்புவனம் அருகே நள்ளிரவில் பயங்கரம்
1 min
May 09, 2026
Dinakaran Trichy
தவெகவுடன் கூட்டணி அமைத்ததால் காங். பேரூராட்சி தலைவர் ராஜினாமா
மு.க. ஸ்டாலின் பெற்றுத் தந்த பதவி என நெகிழ்ச்சி
1 min
May 09, 2026
Dinakaran Trichy
கேரள முதல்வர் தேர்வு காங்கிரசில் இழுபறி நீடிப்பு
சதீசனுக்கு ஆதரவு தெரிவித்து ஆதரவாளர்கள் பேரணி
1 min
May 09, 2026
Dinakaran Trichy
தவெகவுடன் காங். கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்
முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் கடும் விமர்சனம்
1 min
May 09, 2026
Dinakaran Trichy
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்
இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி
1 min
May 09, 2026
Dinakaran Trichy
புதுச்சேரி ரிசார்ட்டில் 3வது நாளாக தங்கியிருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1 min
May 09, 2026
Dinakaran Trichy
காங்கிரஸ் ஆதரவால் விஜய்க்கு பாதிப்புதான்
அர்ஜூன் சம்பத் உறுதி
1 min
May 09, 2026
Listen
Translate
Change font size
