Try GOLD - Free
275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
Dinakaran Trichy
|October 11, 2025
தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு
-

பதிவுத்துறையில் 6 மாதத்திற்கு மேல் சஸ்பெண்டில் உள்ளவர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பத்திரப்பதிவு சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை தலைவரை கண்டித்து தமிழகம் முழுவதும் பதிவுத்துறை ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் 585 பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தினமும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் 30 ஆயிரம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு மட்டும் தினமும் ரூ.300 கோடி வருவாய் கிடைக்கிறது. இதனால் ஆண்டுக்கு அரசுக்கு 95 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது.
This story is from the October 11, 2025 edition of Dinakaran Trichy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Trichy

Dinakaran Trichy
புதுவை முதல்வர் ரங்கசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சியா?
பாஜ அமைச்சர் பேச்சால் சந்தேகம்
1 min
October 11, 2025
Dinakaran Trichy
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை
ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.
1 min
October 11, 2025

Dinakaran Trichy
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு
விமான கட்டணத்தை மிஞ்சியதால் பயணிகள் அதிர்ச்சி குடும்பத்துடன் செல்ல ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
2 mins
October 11, 2025
Dinakaran Trichy
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சமரசம் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலானது
பிணைக் கைதிகள் விடுவிப்பு
1 min
October 11, 2025
Dinakaran Trichy
கோல்ட்ரிப் இருமல் மருந்து கம்பெனியில் 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மருந்து ஆய்வுக்குழு எந்தவித ஆய்வையும் செய்யவில்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
1 min
October 11, 2025
Dinakaran Trichy
பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
October 11, 2025

Dinakaran Trichy
275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு
1 mins
October 11, 2025
Dinakaran Trichy
பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம் கரூரில் உயிரிழந்தவர்களுக்காக 16 நாட்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கிறோம்
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றார். அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு உத்தர காண்ட் மாநிலத்தில் நடந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் விழாவுக்கு சென்றார். ஆனால் அந்த மாநில முதல்வர் விழாவில் கலந்து கொள்வதாக இருந்ததால், ஆதவ் அர்ஜூனா நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், அவரை கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த மாநில அரசு கூறிவிட்டது. இதனால் துவக்க விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை.
1 min
October 11, 2025
Dinakaran Trichy
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
1 min
October 11, 2025
Dinakaran Trichy
ஜெயஸ்வால் சத வெடி
வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்
1 min
October 11, 2025
Translate
Change font size