Try GOLD - Free
7 மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு அலர்ட்’
Dinakaran Trichy
|October 10, 2025
தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது. மேலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
-
இந்நிலையில், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று, கிழக்கு-தென்கிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
This story is from the October 10, 2025 edition of Dinakaran Trichy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Trichy
Dinakaran Trichy
விஜய் அனுமதியின்றி பிற கட்சி கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம்
தவெக நிர்வாகி வீடியோ வைரல்
1 min
October 12, 2025
Dinakaran Trichy
பாஜகவை கழற்றிவிட எடப்பாடி திட்டமா?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
1 min
October 12, 2025
Dinakaran Trichy
அமித்ஷா சர்ச்சை பேச்சுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
1 min
October 12, 2025

Dinakaran Trichy
குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிக்கு கமல்ஹாசன் உதவி
மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் 7ம் வகுப்பு மாணவி ஏ.யோசிதா, 9ம் வகுப்பு மாணவன் டி. கங்கைகொண்டான், 12ம் வகுப்பு மாணவன் டி. யோகி வர்மன் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் எஸ். லிங்கேஸ்வரன் ஆகியோர், மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 min
October 12, 2025

Dinakaran Trichy
தேனிக்காரர், சேலத்துக்காரரின் தலைக்கு மேல தொங்கும் கத்தி பற்றி சொல்கிறார் wikiயானந்தா
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்ல நடையா நடப்பது மட்டும்தான் நடக்குதாம். வேற எதுவும் நடக்கலைன்னு மக்கள் புலம்புறாங்களாமே..\" எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
2 mins
October 12, 2025
Dinakaran Trichy
518 எடுத்து விஸ்வரூபம் இந்தியா ரன் மழை
வெஸ்ட் இண்டீசுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ், 4 விக். இழப்புக்கு 140 ரன் எடுத்துள்ளது.
1 min
October 12, 2025
Dinakaran Trichy
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min
October 12, 2025

Dinakaran Trichy
பதவி விலகிய ஒரே வாரத்துக்குள் பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டின் மீண்டும் நியமனம்
பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு 47வது பிரதமராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 5ஆம் தேதி பிரான்ஸ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி முன்னாள் நிதியமைச்சர் புருனே லு பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
1 min
October 12, 2025

Dinakaran Trichy
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அட்டகாச வெற்றி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் தொடரின் 12வது ஆட்டம் கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீராங்கனைகள் அமி ஜோன்ஸ் 11 ரன்னிலும், டேமி பியுமான்ட் 32 ரன்னிலும் வீழ்ந்தனர். பின்னர் வந்த ஹீதர் நைட் 29ல் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் நாட் சிவர்பிரன்ட் அட்டகாசமாக ஆடி 117 பந்துகளில் 117 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்தோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், இங்கிலாந்து, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்தது. அதையடுத்து, 254 ரன் இலக்குடன் இலங்கை களமிறங்கியது.
1 min
October 12, 2025
Dinakaran Trichy
இணையத்தில் பரவும் கிளாமர் போட்டோக்கள்
பிரியங்கா மோகன் ஆவேசம்
1 min
October 12, 2025
Translate
Change font size