Facebook Pixel சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகள் உள்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு | Dinakaran Trichy - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகள் உள்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு

Dinakaran Trichy

|

October 09, 2025

பூடானில் இருந்து சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக, கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிரித்விராஜ் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என கேரளா, தமிழ்நாடு உள்பட 17 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகள் உள்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு

கேரள மாநில சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் தனது நண்பர்கள் மூலம் குறைந்த விலைக்கு பூடான் நாட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் அனைத்தும் பூடான் நாட்டில் போலியான ஒருவர் பெயரில் வாங்கி, அதை பழைய கார்கள் இறக்குமதி செய்தது போல் புதிய சொகுசு கார்களை நடிகர் துல்கர் சல்மான் இறக்குமதி செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக, கடந்த மாதம் இறுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மான் வீடுகள் மற்றும் நடிகர் பிரித்விராஜ், அமித் சக்லகல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நடிகர் துல்கர் சல்மான் வீடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த 29 சொகுசு கார்கள் உட்பட மொத்தம் 39 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கார்களின் விலை ஒவ்வொன்றும் ரூ.4 கோடி முதல் ரூ.10 கோடி வரை மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

MORE STORIES FROM Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

சரக்கு வருமானமே போயிடும்... சஸ்பெண்ட ரத்து பண்ணுங்க...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோவுடன் வைரலாக்கப்பட்டது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Trichy

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

சுலோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு சுலோவாக்கியாவின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆப் தி வொயிட் டபுள் கிராஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் ராணுவ விமானத்தில் வந்தது

நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

மோசமான சூழ்நிலையில் தமிழகம்

லதா ரஜினிகாந்த் வேதனை

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size