Try GOLD - Free
தமிழகம்... ஏறுமுகம்
Dinakaran Pondicherry-Cuddalore
|October 09, 2025
இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த 2023-2024ம் நிதியாண்டிற்கான தொழில்துறை ஆய்வறிக்கையின்போது தெரிவித்திருந்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் இது அபரிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பங்கேற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இதில், ரூ.6.64 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் பல லட்சம் பேருக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவின் டெட்ராய்ட் என கூறுமளவுக்கு தமிழ்நாடு, உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களின் தாயகமாகவும் திகழ்கிறது. மாநிலத்தில் தொழில்துறை, ஆட்டோமொபைல்கள், ஜவுளி, தோல், மின்னணுவியல் மற்றும் கனரக பொறியியல் போன்ற அதனை சார்ந்த துறைகள் வலுவான கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள
This story is from the October 09, 2025 edition of Dinakaran Pondicherry-Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
நீட் ஒழியாத வரை நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை
கனிமொழி எம்பி பதிவு
1 min
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சாமானியர்களின் துன்பம்
கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல ஏற்ற இறக்கத்தைக் கண்டது.
1 mins
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கத்தின் அகில இந்திய தலைவர் கே. கணேசன், மாநில தலைவர் எஸ். மதுரம் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சீன பயணத்தை முடித்து நாடு திரும்பினார் டிரம்ப்
அமெரிக்கா, சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது.
1 min
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
1 min
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி
சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி
1 min
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
2026-27 நிதியாண்டுக்கான ஐடிஆர்-1, ஐடிஆர்-4 ஆன்லைனில் தாக்கல் துவக்கம்
சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களை, 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்காக இணையவழியில் தாக்கல் செய்யும் நடைமுறையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது.
1 min
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சீன பயணத்தை முடித்து நாடு திரும்பினார் டிரம்ப்
அமெரிக்கா, சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது.
1 min
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து
2 mins
May 16, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ரூ.15,803 கோடியில் 650 ஏக்கரில் போர் விமான தொழிற்சாலை
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 650 ஏக்கரில் ரூ. 15,803 கோடி மதிப்பில் அதிநவீன போர் விமான தொழிற்சாலைக்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினர்.
1 min
May 16, 2026
Translate
Change font size
