Try GOLD - Free
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரீஷ் தேர்தல் குழு அமைப்பு
Dinakaran Pondicherry-Cuddalore
|September 17, 2025
பீகா ரில் சட்டப்பேரவை தேர் தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் குழுவை அமைத் துள்ளது.
-
பீகாரில் விரைவில் சட் டப்பேரவை தேர்தல் நடை பெற உள்ளது. இங்கு பாஜ வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மூலம் வாக்குகளை திருட முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக ளின் இந்தியா கூட்டணி குற் றம்சாட்டி உள்ளது. இதை கண்டித்து அண்மையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத் திரை ஒன்றையும் நடத்தி உள்ளார்.
This story is from the September 17, 2025 edition of Dinakaran Pondicherry-Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
சாம்பியன் பட்டம் வென்று வேலவன்-ஜோஷ்னா அசத்தல்
தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நேற்று, கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், ஜோஷ்னா சின்னப்பா இணை அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
தி.க, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்பு
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
கேலி, கிண்டலால் மனநிலை பாதிப்பு
பாலிவுட் நடிகை சாரா அலி கான், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தேவையற்ற கிண்டல், கேலிகளுக்கு ஆளாகி வருகிறார். இதுகுறித்து உருக்கமாக பேசிய அவர்: “சமூக வலைதள விமர்சனங்கள் எனது மனநிலையை பாதிக்காது என்று சொன்னால் அது பொய். சில நேரங்களில் அது என்னுடைய மனதை கடுமையாக பாதிக்கிறது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர் விமான நிலையத்தில் பிடிபட்டார்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அவசரகதியில் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நீட் வினாத்தாள் குழுவில் இருந்த பெண் விரிவுரையாளர் கைது
வினாத் தாள் கசிந்தாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப் பட்ட நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தவெகவுக்கு ஆதரவு அளித்த 25 எம்எல்ஏ மீது நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
குஜராத்துக்கு எதிரான போட்டி கொல்கத்தா அணி வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
மு.க. ஸ்டாலினுக்கு எம்.எஸ். பட்டத்தை சமர்ப்பித்த மாணவன்
வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு
1 min
May 17, 2026
Translate
Change font size
