Facebook Pixel அமித்ஷா நெருக்கடியால் எடப்பாடி... முதல் பக்க தொடர்ச்சி | Dinakaran Nagercoil - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அமித்ஷா நெருக்கடியால் எடப்பாடி... முதல் பக்க தொடர்ச்சி

Dinakaran Nagercoil

|

January 06, 2026

நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, பாஜ கேட்ட 60 தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா கறாராக கூறிவிட்டாராம். இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை திருச்சியில் சந்தித்து சமாதானப்படுத்த நினைத்தாராம். ஆனால், 60 சீட்டுக்கு ஒப்புக் கொள்வதாக இருந்தால் சந்திக்கிறேன், இல்லை என்றால் கூட்டணி பேச்சு முடியும் வரை எடப்பாடியை சந்திக்க மாட்டேன் என்று அமித்ஷா மீண்டும் அவர்களிடம் கறாராக கூறிவிட்டாராம். ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க வேண்டும், அமமுக, பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும், ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று அமித்ஷா அவர்களிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து திருச்சி செல்லாமல் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்று விட்டாராம்.இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லை. மேலும் அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என பாஜ அழுத்தம் கொடுத்து வருகிறது. 2 பேரையும் கட்சியில் சேர்க்க முடியாது என்று அமித்ஷாவிடம், எடப்ப

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தொடர்பாக, மும்பையில் உள்ள 17 வளாகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயருகிறது

எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு

time to read

1 mins

May 10, 2026

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள் திமுக அரசின் திட்டங்களை தொடர வேண்டும்

கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை

time to read

1 mins

May 10, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதிய தொழிலாளர் சட்டத்தின் விதிகள் அரசிதழில் வெளியீடு

முழுமையாக நடைமுறைக்கு வந்தது

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

17 வயது மாணவியுடன் உறவு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு

ஒன்றிய உள்துறை இணையமைச்ச ராக இருப்பவர் பண்டி சஞ் சய் குமார்.

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

என்.ஆர்.காங்கிரஸ், பாஜவில் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி

புதுவை அரசியலில் பரபரப்பு

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே அறிவிப்பு

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

வன்முறையையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

ஊர்வசி ரவுடேலா

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இயக்குனர் பால்கிக்கு தாசரி நாராயண ராவ் விருது

இந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான தாசரி நாராயண ராவின் பிறந்த நாளை முன்னிட்டு, தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஐதராபாத்தில் இயக்குனர்கள் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடியது.

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

பாலின பாகுபாடு மட்டுமல்ல சம்பளத்திலும் நடிகைகளுக்கு அநீதி

கிரித்தி சனோன் ஆவேசம்

time to read

1 min

May 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size