Try GOLD - Free

குளியலறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரம் உல்லாசமாக வாழ பெண்களை மிரட்டி பணம் பறிக்க காதலன் திட்டம் அம்பலம்

Dinakaran Nagercoil

|

November 09, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட அடுக்குமாடி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக அதே விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குளியலறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரம் உல்லாசமாக வாழ பெண்களை மிரட்டி பணம் பறிக்க காதலன் திட்டம் அம்பலம்

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது உறவினரும், நண்பருமான ரவி பிரதாப் சிங்கை (29) தனிப்படையினர் டெல்லியில் சென்று கைது செய்தனர். நேற்று அவரை ஓசூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்படி தர்மபுரி சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், நேற்று போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா சாதனை சுவரோவிய கண்காட்சி

சன் டிவி மற்றும் பெர்கர் பெயின்ட்ஸ் இணைந்து நடத்தியது

time to read

1 min

December 12, 2025

Dinakaran Nagercoil

முதல் படத்திலேயே ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய சாரா அர்ஜுன்

தமிழில் வெளிவந்த விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன்.

time to read

1 min

December 12, 2025

Dinakaran Nagercoil

14ம் தேதி டெல்லி செல்ல உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு

வரும் 14ம் தேதி டெல்லி செல்ல உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் எடப்பாடியை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

time to read

1 min

December 12, 2025

Dinakaran Nagercoil

இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடி, டிரம்ப் தொலைபேசியில் பேச்சு

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.

time to read

1 min

December 12, 2025

Dinakaran Nagercoil

எல்லா பிரச்னைகளையும் இந்திய ஜெர்சி ஒதுக்கி வைத்துவிடும்

திருமணம் ரத்தான பின் முதல்முறையாக மந்தனா பேச்சு

time to read

1 min

December 12, 2025

Dinakaran Nagercoil

போடி அருகே பயங்கரம் மனைவி, மைத்துனர் கொலை

கணவர், மாமனார் தப்பி ஓட்டம்

time to read

1 min

December 12, 2025

Dinakaran Nagercoil

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 15 முதல் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

time to read

1 min

December 12, 2025

Dinakaran Nagercoil

மணல் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

ஜென் ஜீ கதையில் கவுரி கிஷன்

எம்.எஸ். பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் - கவுரி கிஷன் ஆகியோர் 96 படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

time to read

1 min

December 11, 2025

Dinakaran Nagercoil

ஜாதி, மதம், கடவுள் பெயரில் அரசியல் செய்யக்கூடாது

ஜாதி, மதம், கடவுள் பெயரில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

time to read

1 min

December 11, 2025

Listen

Translate

Share

-
+

Change font size