Try GOLD - Free
கரூரில் சிபிஐ விசாரணை துவக்கம்
Dinakaran Nagercoil
|October 18, 2025
விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு
-
விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக அமைக்கப்பட்ட சிபிஐ குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு கரூர் வந்து விசாரணையை துவங்கினர். அவர்களிடம் வழக்கு ஆவணங்களை சிறப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், இவருக்கு அடைக்கலம் கொடுத்த கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் 29ம்தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவாக இருந்தனர்.
This story is from the October 18, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
மகாசேனா படத்தில் விமல் ஜோடியானார் சிருஷ்டி டாங்கே
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பிரம்மாண்டமான படம், 'மகாசேனா'. விமல், சிருஷ்டி டாங்கே ஜோடியுடன் யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன் நடித்துள்ளனர்.
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி விடுவிக்கப்படாது
நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
1 mins
December 04, 2025
Dinakaran Nagercoil
கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் செங்கோட்டையன் மீண்டும் போஸ்டர்
'வெட்கமாக இல்லையா செங்ஸ்' என அதிமுகவினர் விமர்சனம்
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி
கோவையில் 8ம் தேதி துவக்கம்
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
ரியோ, வர்திகா நடிக்கும் ராம் இன் லீலா
டிரைடன்ட் ஆர்ட்ஸ், ஐவா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆர். ரவீந்திரன், சுதர்சன் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி படம், 'ராம் இன் லீலா'. சென்னையில் நடந்த இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்குகிறார்.
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமான சின்னசாமி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
திருவண்ணாமலையில் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' பக்தி முழக்கம் விண்ணதிர 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்
40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு தரிசனம்
2 mins
December 04, 2025
Dinakaran Nagercoil
‘உங்களால் முடியுமா, முடியாதா.. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்’ 144 உத்தரவை திரும்ப பெற கூறி கலெக்டருக்கு நீதிபதி அழுத்தம்
நீதிமன்றத்தில் அரசு தரப்பு காரசார விவாதம்
2 mins
December 04, 2025
Dinakaran Nagercoil
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவை கருணை அல்ல; உரிமை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2 mins
December 04, 2025
Dinakaran Nagercoil
11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிட எண்ணிக்கை மேலும் 645 அதிகரிப்பு
11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை மேலும் 645 அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Listen
Translate
Change font size
