Try GOLD - Free

விஜய்க்கு மனசாட்சியே இல்ல...

Dinakaran Nagercoil

|

September 15, 2025

புறக்கணிப்பால் பெரம்பலூர் ரசிகர்கள் கொந்தளிப்பு சோஷியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பெரம்பலூரில் நள்ளிரவு வரை காத்திருந்தவர்களை பார்க்காம மனசாட்சியே இல்லாம போய்விட்ட விஜய் மத்தவங்க மனசாட்சிய பற்றி பேசுகிறார் என்று, பெரம்பலூரை புறக்கணித்ததால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். சோஷியல் மீடியாவிலும் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரசார பயணம் தொடங்கியுள்ளார். சனிக்கிழமை தோறும் மக்களை சந்திக்க இருப்பதாக அவர் அறிவித்தார். அதன்படி நேற்றுமுன்தினம் திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது போலீசார் விதித்த நிபந்தனைகளை அவரது ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டதால் திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வந்தது தொடங்கி அவர் பிரசார இடத்திற்கு செல்வது வரை அவரது ரசிகர்களால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடங்கி போகும் அளவுக்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அவரது ரசிகர்கள் தொல்லை கொடுத்தனர்.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தலித் என்பதால் டிஜிபி டார்ச்சர் செய்ததே என் கணவர் தற்கொலைக்கு காரணம்

அரியானா ஏடிஜிபியின் ஐஏஎஸ் மனைவி பரபரப்பு புகார்

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

தமிழக மீனவர்கள் 47 பேர் துப்பாக்கி முனையில் கைது

5 விசைப்படகுகள் பறிமுதல்

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

சனிக்கிழமை நாயகனின் டபுள் கேம் அரசியலில் நிஜ நடிகர்

சினிமாவில் வீர வசனம் பேசி அதிரடி காட்டி ரசிகர்களை கவரும் நடிகர்களில் ஒரு சிலர், நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோவாகத்தான் இருக்கின்றனர். ரீல்ஸ்க் காக வீடியோ போடுப வர்கள் கூட நிஜ வாழ்க் கையில் ஹீரோவாக மாறிவிடுகின்றனர். ஆனால், எங்களுக்கு ரோல் மாடல் என கூறி ஹீரோவாக கொண்டா டப்படும் டாப் சினிமா நடிகரின் ஒரு பேச்சு தான் இப்போது வைரலாகி விமர்சனத் துக்கு உள்ளாகி உள்ளது.

time to read

3 mins

October 10, 2025

Dinakaran Nagercoil

இறுதிக்கட்டத்தை எட்டிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் -ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல் காசா போர் தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தன. இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

சாதிவாரி கணக்கெடுப்பு

கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் புதியதாக மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. 2015ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக பதவியேற்ற போது சாதிவாரி கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது. மேலும் அதன் இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை அமல்படுத்த பாஜ, மஜத கட்சிகள் உள்பட காங்கிரஸ் தலைவர்களே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சி அமைந்த பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 2023ம் ஆண்டு அமைந்தது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கணக்கெடுப்பு நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கும். எனவே அந்த அறிக்கையை கைவிட வேண்டும் என்று பாஜ தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

காலணி வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

தென் பெண்ணையாறு நீர் பங்கீடு ஒன்றிய அரசு பிரமாணப்பத்திரம்

தென் பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புன்னகையை மட்டும் காட்டிட்டு ஆதரவாளர்களை தவிக்க விடும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் இலைக்கட்சி மாஜி கடும் அப்செட்டில் இருக்கிறாராமே..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

time to read

2 mins

October 10, 2025

Dinakaran Nagercoil

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கன்னியாகுமரி இளைஞர் கைது

time to read

1 min

October 10, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு

ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Translate

Share

-
+

Change font size