Try GOLD - Free
பதிவுத்துறை டெண்டர் முறைகேடு பேரம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
Dinakaran Nagercoil
|August 13, 2025
நண்பரை வழியனுப்புவதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருந்தார் விக்கியானந்தா. கூடவே பேச்சுத் துணைக்கு பீட்டர் மாமாவையும் கூட்டி வந்திருந்தார். நண்பரை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், வழக்கம்போல் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார் பீட்டர் மாமா.
-
தூங்கா நகர தோட்டத்திற்கு உயர் அதிகாரிகள் களப்பணிக்குப் போனால் புதைக்கப்பட்ட நிறைய உண்மைகள் வெளிவருமாமே.." எனக் கேட்டார்.
"ஆரம்பிச்சிட்டியா... சரி சொல்றேன்.." எனச் சிரித்தபடி சொல்லத் தொடங்கினார் விக்கியானந்தா.
"தூங்கா நகரில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத தோட்டத்துறையில் சொட்டுநீர்ப் பாசனம் தொடங்கி சகலத்திலும் கல்லா கட்டி வருகிறாராம் உச்சப் பொறுப்பில் உள்ள ஒரு பெண் அதிகாரி. இலைப் பிரமுகர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இவரது நடவடிக்கைகள், இங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் மட்டுமின்றி, அலுவலகத்துக்கு வரும் மக்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்காம். உச்ச அதிகாரிக்கு உடந்தையாகக் கண்ணழகி நடிகை பெயர் கொண்ட ஒருவரும் செயல்படுவதால் 13 வட்டாரங்களில் உள்ள உதவி அதிகாரிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறதாம். தொடர்ந்து பயனாளிகள் லிஸ்ட் போட்டு இவர்கள் காண்பிக்கும் கணக்கு, காந்திக் கணக்கையே மிஞ்சி விடுகிறதாம். இவர்களது இந்த நடவடிக்கைகள் அனைவரையும் தொடர்ந்து அதிருப்திக்குள்ளாக்கி வருகிறதாம். உயர் அதிகாரிகள் நேரடியாகக் களப்பணிக்குச் சென்று ஆய்வு நடத்தினால் தோட்டத்தில் புதைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரலாம் என்கின்றனர் பசுமை ஆர்வலர்கள்.." என்றார் விக்கியானந்தா.
"பல லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் பல மா.செ.க்கள் சேலத்துக்காரர் சுற்றுப்பயண லிஸ்டில் தங்களது மாவட்டத்தைப் பின்வரிசைக்குக் கொண்டு போயிடுறாங்களாமே.." என்றார் பீட்டர் மாமா.
This story is from the August 13, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
1 min
June 22, 2026
Dinakaran Nagercoil
ராமர் கோயில் காணிக்கை மாயம் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை
ராமர் கோயில் காணிக்கை மாயமான விவகாரம் குறித்து விசாரித்து வரும் எஸ்ஐடி குழு கோயில் நிர்வாகிகள் அயோத்தியை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.
1 min
June 22, 2026
Dinakaran Nagercoil
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா
அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
பிரதமர் மோடி கடுமையானவர், சிறந்த தலைவர்: டிரம்ப் புகழாரம்
ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு
இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர்.
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Translate
Change font size

