Facebook Pixel ஆராணி அருகே இளம்பெண்ணிடமிருந்து 5 மாத பெண் குழந்தை காஞ்சிபுரத்துக்கு கடத்தல் | Dinakaran Nagercoil - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஆராணி அருகே இளம்பெண்ணிடமிருந்து 5 மாத பெண் குழந்தை காஞ்சிபுரத்துக்கு கடத்தல்

Dinakaran Nagercoil

|

June 22, 2025

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஒரு கிரா மத்தை சேர்ந்தவர் 24 வயது இளம் பெண். இவர் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், போளூர் அடுத்த அந்திமூரை சேர்ந்த காமேஷ் என்பவர் காதலிப்ப தாக கூறி பழகினார். இதில் இளம் பெண் கர்ப்பமான தால் காமேஷ் திருமணம் செய்து கொண்டார். தற் போது இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு காமேஷ் திடீரென பிரிந்து சென்றுவிட் டாராம்.

இதனால் இளம்பெண் தனது குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாமல் சிரமப்பட்டு வந்தார். மேலும், இளம்பெண்ணுக்கு கல்லூரியில் தேர்வு தொடங்கியதால், அவர் குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும் என தோழிகளிடம் தெரிவித்தார்.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எடப்பாடியுடன் உச்சக்கட்ட மோதல் எதிரொலி அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற எஸ்.பி.வேலுமணி குழுவினர் முயற்சி

எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எந்த நேரத்திலும் அதிமுக தலைமை அலுவலகத்தை எஸ்.பி.வேலுமணி தரப்பு அபகரிக்கலாம் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, உதவி கமிஷனர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinakaran Nagercoil

நாகையில் மீனவர், பெண் அடுத்தடுத்து படுகொலை

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீனவர், பெண் படுகொலை செய்யப்பட்டனர்.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Nagercoil

அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Nagercoil

மே.வங்க பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்

மேற்குவங்கத்தில் தற்போது சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ ஆட்சி அமைத்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Nagercoil

கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Nagercoil

சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வராது... முதல் பக்க தொடர்ச்சி

முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக கருதப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அதே திட்டம், அதே வாகனம் லேடிக்காக மட்டும்தான் வேறே...

சேலம் மாநகரில் கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ‘பிங்க் ரோந்து' வாகனத்தை, சிங்கப்பெண் பாதுகாப்பு வாகனமாக மாற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Nagercoil

தூத்துக்குடியில் ரவுடி சரமாரி குத்திக்கொலை

தூத்துக்குடியில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் ஒரு ரவுடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் மேலும் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் கூட்டு பலாத்காரம்

ஓட்டுநர், நடத்துநர் கைது

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size