Facebook Pixel ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகள் | Dinakaran Nagercoil - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகள்

Dinakaran Nagercoil

|

June 14, 2025

நாகர்கோவில்,ஜூன் 14 : நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் முதல் மேயராக பதவி ஏற்ற மகேஷ் மாநகராட்சி தன்னிறைவு பெறுவதற்காக வார்டு வாரியாக அந்தந்த வார்டு கவுன்சிலர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களின் குறைபாடுகளை களையவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் வகையிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பட்டியல் தயார் செய்தார். பின்னர் அவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண் டிய பணிகள், திட்ட மதிப்பீடு தயாரித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என 3 ஆக தரம் பிரித்தார்.

அதன்படி மாநகராட்சி 16வது வார்டில் கடந்த 10.12.2022 அன்று மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளுடன் கள ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியல் பின்வருமாறு, பால் பண்ணை அருகே கே.பி சாலை, பிளசன்ட் நகர் ஆகிய இடங்களில் கல்வெர்ட் அமைக்க வேண்டும்.

யுனைடெட் காலனியில் தனியார் இடத்தில் புல்புதர்களில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் அதனை வெட்டி அகற்றுதல், கோல்டன் நகர், பிளசன்ட் நகர், மீன்கடை தெரு, ஹனிபா நகர், ஐயப்பன் கோயில் கிழக்கே உள்ள தெரு, மெஜஸ்டிக் தெரு ஆகிய இடங்களில், செயின்ட் மேரீஸ் பள்ளி தெரு, கோல்டன் தெரு, ஜெயசேகரன் மருத்துவமனை எதிர்புறம் உள்ள தெரு ஆகிய இடங்களில் கருந்தளமும், ஜோதி தெரு, ராஜிவ் காந்தி தெருக்களில் கான்கிரீட் தளமும், பரமேஸ்வரம் தெரு, ஜோதி தெருவில் அலங்கார தரை கற்கள் சீரமைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றம், பழுதான குடிநீர் தொட்டிகளை இடித்து விட்டு புதியதாக அமைத்தல், கழிவு நீரோடைகள் சரிசெய்தல், பிரைட் தெருவில் கழிவு நீரோடை கட்டுதல் என 42 பணிகள் பட்டியல் இடப்பட்டன.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை கலெக்டர் ஆபீசில் ஆஜர்படுத்தி விட்டு வேலூருக்கு அழைத்து வந்த குண்டாஸ் கைதி தப்பி ஓட்டம்

3 போலீசார் சஸ்பெண்ட்

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரூரில் பெண் கழுத்தறுத்து கொலை திருவாரூரில் பெண் எரித்துக் கொலை

தூத்துக்குடி, தென்காசியில் 2 வாலிபர்கள் படுகொலை

time to read

2 mins

May 13, 2026

Dinakaran Nagercoil

17 வயதில் 2 திருமணம் குழந்தையுடன் குடும்பம் நடத்திய சிறுமியின் 2வது கணவனை கொல்ல சென்ற முதல் கணவன்

சேலம் மாவட்டம் மேச்சேரி மலையனூரை சேர்ந்தவர் சிவா (31).

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Nagercoil

நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு

பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

ஒரே காலாண்டில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எவ்வளவு காலம் இழப்பை தாங்கும்?

அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு

ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறோம் அதிமுக பொதுக்குழுவை பழனிசாமி விரைந்து கூட்ட வேண்டும்

சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்

உலக நாடுகள் அதிர்ச்சி

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Nagercoil

கேரள முதல்வர் யார்? பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இன்று அறிவிப்பு வெளியாகிறது?

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவு வந்து 10 நாட்களுக்குப் பின் முதல்வர் யார் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size