Try GOLD - Free
பொதுநல வழக்கை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தக் கூடாது
Dinakaran Nagercoil
|May 28, 2025
திருச்சி மாவட்டம், முருங்கப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிபொருள் நிறுவனத்தில் 2016, டிச.1ல் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் இறந்தனர். புகாரில் வழக்கு பதிந்து, உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அதிகாரி விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை 2017ல் ஐகோர்ட் கிளை பிறப்பித்தது. இதையடுத்து அந்நிறுவனத்திற்கு நிபந்தனையுடன் தடையில்லா சான்றை 2018ல் டிஆர்ஓ வழங்கினார். இதை ரத்து செய்ய வேண்டும்.
-
இவ்வாறு கூறியிருந்தார்.
This story is from the May 28, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ரூ.68.2 கோடிக்கு போலி வங்கி உத்தரவாதம் அனில் அம்பானி உதவியாளர் கைது
அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
1 min
October 12, 2025
Dinakaran Nagercoil
ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்ததால் சர்ச்சை
காங்., எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
1 min
October 12, 2025

Dinakaran Nagercoil
நண்பனுடன் வாழும் மனைவி... மன உளைச்சலில் கணவன்...
அன்புள்ள டாக்டர், நான் ஒரு முப்பத்தைந்து வயது ஆண். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு நண்பன் இருந்தான். என்னோடு படித்தவன். கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். கல்லூரி முடித்த பின்பும் ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சென்றோம். நான் தான் அவனை அந்நிறுவனத்தில் சேர்த்துவிட்டேன். அந்நாட்களில் என் நண்பன் மீது எனக்கு அளவு கடந்த காதல் இருந்தது. ஆம். காதல்தான். நான் அவனை அப்படி நேசித்தேன். நாங்கள் இருவரும் பள்ளி நாட்களிலேயே ஓரினப்புணர்ச்சியாளர்கள்தான். அது எங்களுக்குள் மட்டுமே இருக்கும் பந்தமாக இருந்தது. மிக ரகசியமாக வைத்திருந்தோம். இந்நிலையில் எனக்கு திருமணமானது. மணமான புதிதில் என் மனைவியிடம் சற்று விலகியே இருந்தேன். அவள் என்னிடம் ஏன் எனத் திரும்ப திரும்ப கேட்டாள். நான் சரிவர பதில் சொல்லாமல் தட்டிக்கழித்தேன். அவள் என் நண்பனிடம் இதைப் பற்றி புலம்பியிருக்கிறாள். என் நண்பன் என்னிடம் இதை அவளிடம் சொல். நம் உறவை அவள் அறிய வேண்டும் என்றான். ஒரு கட்டத்தில் நான் எனக்கும் என் நண்பனுக்கும் இருக்கும் உறவைப் பற்றிச் சொன்னேன். அவள் அதிர்ச்சியடைந்தாள். எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் அப்படி இருக்காது என்று நினைத்தேன் என்று சொன்னாள். எங்கள் உறவை அவள் கைவிடச் சொன்னாள். ஆனால், என்னால் முடியவில்லை. சில மாதங்கள் நானும் என் நண்பனும் பார்க்காமல் இருந்தோம். ஆனால், நான் அவனைப் போய் பார்த்து மீண்டும் இணைந்தேன். எங்களால் பிரிய முடியாது என்று மனைவிக்குப் புரிந்தது. சரி என்று வேறு வழியின்றி அனுமதித்தாள். என் நண்பன் என் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வருவான். என் மனைவியோடு நன்கு பழகுவான். இந்நிலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. ஒருநாள் நான் வெளியூருக்குப் போய்விட்டு சற்று முன்பாகவே வீடு திரும்பிய போது என் மனைவியும் என் நண்பனும் தவறான கோலத்தில் இருப்பதைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் ஏன் சொல்ல வில்லை என்று கேட்டேன். இருவருமே குற்றவுணர்ச்சியில் தவித்தார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்கள் உறவு மூவர் உறவாய் மாறியது. நாளாக நாளாக என் மனைவி என் நண்பனிடம் நெருங்கத் தொடங்கினாள். அவளுக்கு என்னை விடவும் என் நண்பனையே பிடிக்கத் தொடங்கியது. கொரோனா நேரத்தில் அவனோடேயே அதிகமும் இருந்தாள். நான் அந்த வீட்டில் ஒரு டம்மி போல் இருந்தேன். இதனால் கர்ப்பம் வந்தது. எனக்கு என் நண்பனிடமும் மனைவியிடமும் அடிக்கடி சண்டை கட்டினேன். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு நான் வெளியேறினேன். ஒருநாள் வீட்டுக்குப் போய் குழந்தையை என்னோடு அழைத்துக் கொண்டு வர முயன்றேன். அப்போது அவனும் இருந்தான். இருவரும் என்னிடம் கடுமையாக சண்டையிட்டு விரட்டிவிட்டார்கள். என் நண்பனும் மனைவியும்தான் அவ்வீட்டில் ஒரு வருடமாக வாழ்ந்து வருகிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கோ என்னோடு வாழ்வதை விடவும் அவர்கள் சேர்ந்து வாழ்வதுதான் பிடித்திருக்கிறது. நான் இதை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நான் என்ன செய்யட்டும் மேடம்.
1 min
October 12, 2025
Dinakaran Nagercoil
சபரிமலை கோயிலில் தங்கம் கொள்ளையா?
செம்பு தகடுகளாக மாற்றம், கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி, திடுக்கிடும் தகவல்கள்
3 mins
October 12, 2025

Dinakaran Nagercoil
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் ரூ.53 கோடியில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.53 கோடி செலவில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
2 mins
October 12, 2025
Dinakaran Nagercoil
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் விஜய்யின் நெருங்கிய நண்பரிடம் எஸ்ஐடி விசாரணை
2 நாள் காவல் முடிந்து மாவட்ட செயலாளர் சிறையில் அடைப்பு
1 min
October 12, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: கால்நடை வாங்க, நோயாளர்கள் மருந்து உண்ண, புதிய விஷயங்களை தேடி கற்க நன்று.
1 mins
October 12, 2025
Dinakaran Nagercoil
பாஜகவை கழற்றிவிட எடப்பாடி திட்டமா?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
1 min
October 12, 2025

Dinakaran Nagercoil
குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிக்கு கமல்ஹாசன் உதவி
மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் 7ம் வகுப்பு மாணவி ஏ.யோசிதா, 9ம் வகுப்பு மாணவன் டி. கங்கைகொண்டான், 12ம் வகுப்பு மாணவன் டி. யோகி வர்மன் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் எஸ். லிங்கேஸ்வரன் ஆகியோர், மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 min
October 12, 2025

Dinakaran Nagercoil
நவ.1 முதல் அமல் சீனாவுக்கு கூடுதலாக 100% வரி
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min
October 12, 2025
Translate
Change font size