Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தேனிக்காரர் ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவும் முடிவில் இருப்பதைப் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

Dinakaran Nagercoil

|

May 12, 2025

“தேர்தலுக்கு முன்பாக இலை கட்சியில் தேனிக்காரர் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராமே முக்கிய நிர்வாகி..” என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

“டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் ஆயில் என தொடங்கும் பெயரிலானவர் மாவட்ட பொறுப்பில் முக்கிய நிர்வாகி இருக்கிறாரு.. இவர், இலை கட்சியில் தேனிக்காரரும் எப்படியும் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தேனிக்காரருடன் இருந்து வருகிறாராம்.. மாநகரில் உள்ள நிர்வாகிகளிடமும் இதைத் தான் அந்த முக்கிய நிர்வாகி சொல்லிக்கிட்டு வர்றாராம்.. ஆனால் அவர் கூறும் இந்த வார்த்தைகளை அவருடன் இருக்கும் நிர்வாகிகள் நம்பவில்லையாம்.. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இலை கட்சியில் தேனிக்காரர் சேராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகி வருகிறார்களாம்.. இதனால் தேனிக்காரர் அணியில் இருக்கும் கொஞ்ச நிர்வாகிகளும், தேர்தலுக்கு முன்னதாக விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவர்களது அணியிலேயே பேசிக்கிறாங்களாம்..” என்றார் விக்கியானந்தா.

“இலைக்கட்சி தலைவருக்கு பர்த்டே வாழ்த்து சொல்லப்போன மாங்கனி எம்எல்ஏ எதிர்கால கூட்டணி குறித்து சில ரகசிய தகவலை மேலிடம் சொன்னதாக கூறினாராமே..” என்றார் பீட்டர் மாமா.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-கனடா எல்லையில் ரூ.62 கோடி கோகெய்னுடன் இந்திய வம்சாவளி கைது

அமெரிக்கா - கனடா எல்லையில் ரூ.62 கோடி போதைப்பொருளுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குஜராத் கடற்கரையில் அத்துமீறி ரீல்ஸ் எடுக்க பென்ஸ் காரை கடலில் இறக்கியவர் கைது

ரீல்ஸ் எடுப்பதற்காக குஜராத் கடலில் பென்ஸ் காரை இறக்கியவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலில் சிக்கிய காரை கிரேன் மூலம் மீட்டனர்.

time to read

1 min

October 30, 2025

Dinakaran Nagercoil

மனைவியை சந்தேகிப்பது குடும்ப வாழ்க்கையை நரகமாக்கும்

நர்சுக்கு விவாகரத்து வழங்கி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 min

October 30, 2025

Dinakaran Nagercoil

போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் குண்டுமழை குழந்தைகள் உட்பட 104 பேர் பலி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சியால், கடந்த 10ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடக்கம் முதலே முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகர் அருகே இஸ்ரேல் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் போரின் தொடக்கத்தில் மீட்கப்பட்ட பணய கைதியின் சில உடல் பாகங்களை ஹமாஸ் ஒப்படைத்ததை அடுத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேறியது.

time to read

1 min

October 30, 2025

Dinakaran Nagercoil

கிழக்கு லடாக் நிலவரம் குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் குத்திக்கொலை

போட்டு கொடுத்த தோழி ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கணவன்

time to read

1 mins

October 30, 2025

Dinakaran Nagercoil

தமிழில் படம் இயக்கும் மலையாள நடிகை ஷாலின் ஜோயா

மலையாள நடிகையும், தமிழில் ‘கண்ணகி' என்ற படத்தில் நடித்தவரும், டி.வி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவருமான ஷாலின் ஜோயா தமிழில் படம் இயக்குகிறார். மலையாளத்தில் அவர் இயக்கிய 'தி ஃபேமிலி ஆக்ட்' என்ற படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது ஆர்.கே இண்டர்நேஷனல் சார்பில் கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரிக்கும் 18வது படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். 'நக்கலைட்ஸ்' அருண் ஜோடியாக பிரிகிடா சகா நடிக்கிறார்.

time to read

1 min

October 30, 2025

Dinakaran Nagercoil

8 மணி நேரம்தான் நடிப்பேன்

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்ஃ பிரண்ட்’ திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

time to read

1 min

October 30, 2025

Dinakaran Nagercoil

ஹீரோ இல்லேன்னா வில்லன்

அறிமுக இயக்குநர் த. ஜெயவேல் இயக்கும் படம், 'ராம் அப்துல்லா ஆண்டனி'. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜூன் ஆகியோர் மற்ற மாணவர்களாக நடிக்கின்றனர். \"மாணவர்களுக்கும் போலீஸ் துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதை இது. இதில் மிரட்டலான தோற்றத்தில், ஆர்வமிக்க கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார் சவுந்தரராஜா. அவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும்\" என்கிறது படக்குழு. இப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது.

time to read

1 min

October 30, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டிரைவர் இல்லாத காரில் பயணித்த சாமியார்

பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓட்டுநர் இல்லாத காரில் சாமியார் ஒருவர் பயணம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Translate

Share

-
+

Change font size