Try GOLD - Free
உரிய குளிர்நிலையில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்
Dinakaran Delhi
|December 08, 2025
பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
-
மழைக் காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படக்கூடும் என்பதால் மருத்துவமனைகளில் உரிய குளிர்நிலையில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கர்ப்பிணி களுக்கு 11 வகையான தடுப் பூசிகளும், குழந்தைகளுக்கு 12 வகையான தடுப்பூசி களும் வழங்கப்படுகிறது. காசநோய், தொண்டை அடைப்பான், கக்கு வான் இருமல், மஞ்சள் காமாலை, இன்ஃப்ளூ யன்ஸா நிமோனியா, ரணஜன்னி, தட்டம்மை, ரூபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்க ளிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த தடுப்பூசி கள் உதவுகின்றன.
This story is from the December 08, 2025 edition of Dinakaran Delhi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Delhi
Dinakaran Delhi
அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு
ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு
1 min
May 13, 2026
Dinakaran Delhi
அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு
பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு
1 min
May 13, 2026
Dinakaran Delhi
வருவாய்த்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்தது!
எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு
1 mins
May 13, 2026
Dinakaran Delhi
குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்
1 min
May 13, 2026
Dinakaran Delhi
அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்
உலக நாடுகள் அதிர்ச்சி
1 mins
May 13, 2026
Dinakaran Delhi
நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
மீண்டும் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர்கிறது
நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மீண்டும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடர் குறித்து பேச வைத்துள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
'திரிஷ்யம்' படத்தால் குற்றங்கள் நடக்கிறதா?
மோகன் லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள 'திரிஷ்யம் 3' என்ற படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து
சிபிஐ விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு 23 லட்சம் மாணவர்களுக்கு மன உளைச்சல்; நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன
2 mins
May 13, 2026
Listen
Translate
Change font size
