Try GOLD - Free
தேர்தல் வாக்குறுதிப் படி நெல் விலை நிர்ணயம்
DINACHEITHI - TRICHY
|June 17, 2025
விவசாயத் தொழில் மேலோங்க வேண்டுமென்றால், இடுபொருள் விலை குறையவேண்டும், விளைபொருள் விலை கூட வேண்டும். இரசாயனமயமாகிப்போன உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்கள் விலை இஷ்டத்துக்கு ஏறுகிறது. ஆனால், விளைவிக்கும் தானியங்கள், காய்கறிகள் விலை சீசனுக்கு சீசன் குறைகிறது. இதனால் வேளாண்மை தொழிலை விட்டுவிட்டு ஏராளமானோர் வெளியேறிவிட்டனர்.
-
இந்நிலையில், தமிழ்நாட்டின் முதன்மை உணவு தானியமான நெல்லின் விலையை முதல்வர் ஸ்டாலின் கணிசமாக ஏற்றி அறிவித்துள்ளது உழவர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, நெல் உற்பத்திக்கு முன் பாய்ச்சலாக நெல் விலை உயர்வையும் அறிவித்தார்.
"விவசாயிகள் இனி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,500 பெறுவார்கள் "சாதாரண ரக நெல், குவிண்டாலுக்கு ரூ. 2,500-க்கும் சன்னரக நெல், குவிண்டாலுக்கு 2548-க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால் 10 லட்சத்துக்கு அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்" என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நெல் ஆதார விலையாக ரூ.1960 மட்டுமே வழங்கினர். 2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிபொறுப்பேற்றவுடன். நெல் விலை ரூ 2500 ஆக உயர்த்தி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சற்று தாமதம் தான் என்றாலும் கொடுத்த வாக்கு காப்பாற்றப்பட்டுள்ளது.
This story is from the June 17, 2025 edition of DINACHEITHI - TRICHY.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min
January 14, 2026
DINACHEITHI - TRICHY
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
January 14, 2026
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
January 14, 2026
DINACHEITHI - TRICHY
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?
பெண்களுக்கு இனிப்பான செய்தி
1 min
January 12, 2026
DINACHEITHI - TRICHY
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்
போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது
1 min
January 12, 2026
DINACHEITHI - TRICHY
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - TRICHY
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
January 08, 2026
DINACHEITHI - TRICHY
தமிழக அமைச்சரவை கூட்டம்
ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
1 min
January 07, 2026
DINACHEITHI - TRICHY
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - TRICHY
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
Translate
Change font size
