Try GOLD - Free
இந்திய மாணவருக்கு அமெரிக்கா இழைத்த கொடுமை...
DINACHEITHI - TRICHY
|June 14, 2025
வல்லரசு என்ற கோதாவில் வளரும் நாடுகளில் அமெரிக்கா செய்யும் கட்டப்பஞ்சாயத்தும் சண்டித்தனமும் அதிகம். இறக்குமதி வரி விகிதத்தை விருப்பம் போல் ஏற்றி, இறக்கி நட்பு நாடுகளைக் கூட தர்ம சங்கடத்தில் நெளியவிட்டது. சீனாவிடம் அதற்காக மூக்குடைப்பட்டு நின்றது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதாக கூறி, பிற நாடுகளிலிருந்து வந்தவர்களை தீவிரவாதிகள் போல் நடத்தி நாடு கடத்தியது.
-
அதன் தொடர்ச்சியாக உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர், சட்டவிரோதமாக நுழைந்திருப்பதாக கூறி, குற்றவாளியை போல கைது செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி சம்பவம் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதில், அதிகார தொனியில் அமெரிக்கா பேசியிருப்பது, இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதி பிரபல தொழிலதிபர் குணால் ஜெயின், தனது எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், நியூ ஜெர்சியின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவரை, அந்நாட்டு போலீசார் குற்றவாளியை போல கைது செய்ததாகவும், மாணவர் கண்ணீர் விட்டு அழுதும் கூட, இரக்கம்காட்டாமல், ஆயுதமேந்திய குற்றவாளியை கைது செய்வதை போல மாணவரை தாக்கியதாகவும் கூறியிருந்தார்.
This story is from the June 14, 2025 edition of DINACHEITHI - TRICHY.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்
இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
DINACHEITHI - TRICHY
வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்
டிரம்ப் அதிரடி அறிவிப்பு
1 min
January 04, 2026
DINACHEITHI - TRICHY
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்
லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்
1 mins
January 04, 2026
DINACHEITHI - TRICHY
மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
3 mins
January 03, 2026
DINACHEITHI - TRICHY
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
-மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்.
3 mins
January 03, 2026
DINACHEITHI - TRICHY
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்
அதிகாரிகள் தகவல்
1 min
January 03, 2026
DINACHEITHI - TRICHY
வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min
January 03, 2026
DINACHEITHI - TRICHY
பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
1 min
January 03, 2026
DINACHEITHI - TRICHY
காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.
1 min
January 02, 2026
DINACHEITHI - TRICHY
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
1 min
January 02, 2026
Translate
Change font size
