Try GOLD - Free
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
DINACHEITHI - NELLAI
|October 31, 2025
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
-
விழாவில் நேற்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்றது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
This story is from the October 31, 2025 edition of DINACHEITHI - NELLAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
மே 3-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது
விண்ணப்பிக்க மார்ச் 8-ந் தேதி கடைசிநாள்
1 min
February 09, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதால் தேர்வர்கள் திடீர் சாலை மறியல்
2 mins
February 09, 2026
DINACHEITHI - NELLAI
திண்டிவனத்தில் என் கனவு- என் எதிர்காலம் திட்டம்
மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
February 04, 2026
DINACHEITHI - NELLAI
சென்னையில் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
1 min
February 04, 2026
DINACHEITHI - NELLAI
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - NELLAI
மத்திய பட்ஜெட் வழக்கத்தைவிட பெரும் ஏமாற்றம் அளிக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
2 mins
February 02, 2026
DINACHEITHI - NELLAI
தனி நபர் வருமான வரியில் மாற்றம் இல்லை
பாராளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
2 mins
February 02, 2026
DINACHEITHI - NELLAI
மத்திய பட்ஜெட் 2026 - 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 mins
February 01, 2026
DINACHEITHI - NELLAI
இந்திய தேர்தல் ஆணையம் 4-ந்தேதி ஆலோசனை
தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் மாநில தேர்தல் அதிகாரிகளுடன்
1 min
February 01, 2026
Listen
Translate
Change font size
