Facebook Pixel புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறிய கனிமவள வாகனங்களுக்கு ரூ. 1.10 கோடி அபராதம் | DINACHEITHI - NELLAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறிய கனிமவள வாகனங்களுக்கு ரூ. 1.10 கோடி அபராதம்

DINACHEITHI - NELLAI

|

June 11, 2025

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் கனிமவள வாகனங்களில் உரிய அனுமதி இல்லாதது, அதிக பாரம், அதிக வேகம், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறிய வாகனங்களுக்கு ஒரு கோடியே 10 லட்சத்து , 78 ஆயிரத்து, 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறிய கனிமவள வாகனங்களுக்கு ரூ. 1.10 கோடி அபராதம்

தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான கனரக ராட்சத வாக னங்களில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு 24 மணி நேரமும் அணிவகுத்துச் செல்கின்றது. இந்த வாகனங்கள் அரசு விதிமுறைகளை மதிப்பதில்லை, கனிம வளங்களுக்கு பெரும் அனுமதி சீட்டில் குளறுபடிகள், அதிக பாரம் ஏற்றுதல், அதிக வேகம் செல்லுதல், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

MORE STORIES FROM DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

DINACHEITHI - NELLAI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - NELLAI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - NELLAI

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - NELLAI

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - NELLAI

ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - NELLAI

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை

time to read

1 min

March 01, 2026

Translate

Share

-
+

Change font size