Try GOLD - Free
கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
DINACHEITHI - NELLAI
|May 29, 2025
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்" என்று கூறியிருந்தார்.
-

இதற்கு சிவராஜ்குமாரும் தலையை ஆம் என்று அசைத்து ஆமோதித்தார். அவரது இந்த கருத்து கன்னட அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை கமல் அவமதித்துவிட்டார். கமலின் பேச்சு அநாகரிகமானது. ஆணவத்தின் உச்சம். நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டிய கமல் மத உணர்வுகளை புண்படுத்தினார்.
This story is from the May 29, 2025 edition of DINACHEITHI - NELLAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவுக்கு பணிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கும் எச். 1 பி விசா கட்டணம் ரூ. 80 ஆயிரமாக உயர்வு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
1 min
September 22, 2025
DINACHEITHI - NELLAI
தூத்துக்குடியில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் இரு கப்பல் கட்டும் தளங்கள்
தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
1 min
September 22, 2025
DINACHEITHI - NELLAI
‘இந்திய பொருட்களையே வாங்குங்கள்’
இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல்
2 mins
September 22, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோக்கள் ஒருங்கிணைந்த சேவை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப்பெருநகரப்பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கானபோக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை 22.9.2025 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
1 min
September 21, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
September 20, 2025
DINACHEITHI - NELLAI
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
1 min
September 20, 2025
DINACHEITHI - NELLAI
வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்
சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
1 min
September 20, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
\"மக்களைத் தேடி அரசு சேவைகள்
1 min
September 19, 2025
DINACHEITHI - NELLAI
காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :
1 min
September 19, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1 mins
September 19, 2025
Translate
Change font size