Try GOLD - Free
நடப்போம் நலம் பெறுவோம் 2.0 திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார்
DINACHEITHI - NAGAI
|June 08, 2025
சேலம்: ஜூன் 8மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன்பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருந்தது. இதனைபார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிசெய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார்.
-
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- 2023 - ம் ஆண்டு தொடக்கத்தில் முதலமைச்சர் வழிகாட்டுதல் படி ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் நிதி ஆதாரம் சம்பந்தமாக கேட்டுக்கொள்ள டோக்கியோவுக்கு நானும், துறை அதிகாரிகளும் சென்றோம்.
டோக்கியோவில் 8 கி.மீ . தூரத்திற்கான நடைபாதை ஹேல்த் வாக் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு சாலையில் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டு இருக்கைகள் போடப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மரங்களும் அடர்த்தியாக நடப்பட்டு இந்த திட்டம் நவம்பர் 4-ந்தேதி 2023 அன்று துணை முதலமைச்சர் உதயநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.
கொட்டும் மழையில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டங்களில் இருந்தும் நடப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்த வகையில் அன்றிலிருந்து இந்த ஹெல்த் வாக் என்பது தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
This story is from the June 08, 2025 edition of DINACHEITHI - NAGAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல
பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 26, 2026
DINACHEITHI - NAGAI
எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
DINACHEITHI - NAGAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - NAGAI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - NAGAI
சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி
\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.
1 mins
June 24, 2026
DINACHEITHI - NAGAI
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் அறிவிப்பு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
June 23, 2026
DINACHEITHI - NAGAI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NAGAI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NAGAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - NAGAI
"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Translate
Change font size
