Try GOLD - Free
தி.மு.க.வின் 75-வது ஆண்டு அறிவு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
DINACHEITHI - MADURAI
|November 09, 2025
திராவிடம் வெல்லும்., அதை காலம் சொல்லும்
-
“தி.மு.க.வை தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே தி.மு.க. என்பதை யாரும் மறுக்க முடியாது. திராவிடம் வெல்லும்., அதை காலம் சொல்லும்” என்று தி.மு.க.வின் 75-வது ஆண்டு அறிவு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை, நவ. 9-
தி.மு.க .- வை தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடப்பதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருக்கிறார். நேற்று (08-11-2025) கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கழக இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 - அறிவுத்திருவிழா” நிகழ்வைத் தொடங்கி வைத்து, “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு :-
கருப்பு சிவப்புக் கொள்கையைத் தாங்கி, களத்தில் பணியாற்றும் இளைஞரணிப் பட்டாளம் இங்கே கூடியிருப்பதைப் பார்க்கும்போது, திருவள்ளுவர் கோட்டமே திராவிடக் கோட்டமாக மாறி இருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
'காலத்தின் நிறம் - கருப்பு சிவப்பு' எனும் அறிவுக் கருவூலத்தைத் தமிழ்ச் சமூகத்துக்கு அளிக்கின்ற நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாட்டின் லட்சியக் கொடியாக விளங்கும் நம்முடைய கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடிக்கு வயது 75 என்பதை முன்னிட்டு வரலாற்றுக் கண்காட்சி, இருநாள் கருத்தரங்கம் - முற்போக்குப் புத்தகக் கண்காட்சி என்று இளைஞரணி முன்னெடுத்திருக்கும் இந்தக் கொள்கைத் திருவிழாவில் பங்கெடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
This story is from the November 09, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - MADURAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்
1 mins
January 09, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - MADURAI
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
1 mins
January 09, 2026
DINACHEITHI - MADURAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள்
அமித்ஷாவா? அவதூறு ஷாவா? திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
DINACHEITHI - MADURAI
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது
1 mins
January 08, 2026
DINACHEITHI - MADURAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
Listen
Translate
Change font size
