Try GOLD - Free

பஞ்சாப் மாநிலத்திலும் மாணவர் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

DINACHEITHI - MADURAI

|

August 27, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டத்தின் விரிவாக விழா சென்னை மயிலாப்பூர் புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில் நேற்று (26.8.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான அழைப்பினை ஏற்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்டியதுடன் பஞ்சாப் மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். விவரம் வருமாறு :-

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அழைப்புக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் முதலில் நன்றி தெரிவித்தார். அத்துடன், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் சிறந்த பணிகளைப் பாராட்டினார். பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையிலான வலுவான உறவைச் சுட்டிக்காட்டிய பஞ்சாப் முதல்வர் அவர்கள், காலை உணவு திட்டம் போன்ற நலத்திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு

time to read

2 mins

January 14, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - MADURAI

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - MADURAI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - MADURAI

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அயலக தமிழர் விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை

80 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்

போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - MADURAI

இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமல் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

January 12, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது

பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

time to read

1 min

January 10, 2026

Translate

Share

-
+

Change font size