Try GOLD - Free
தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணி: மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
DINACHEITHI - MADURAI
|June 20, 2025
தி.மு.க.வில்2கோடிஉறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொருவாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்திருந்த அந்த தீர்மானத்தில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதாவது ஒரு திட்டத்தில் பயனாளியாக இருப்பதால் அனைத்து குடும்பங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி மூலம் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்காக அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப மனு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஒரு விண்ணப்பத்தில் 25 நபர்களை சேர்க்கும் வகையில் விவரங்கள் இடம் பெற்றுள்ளது. உறுப்பினர் சேர்க்கையை 20ந்தேதி (நாளை) தொடங்குவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏனோதானோ என்று இதை செயல்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்கள் அடங்கிய புதிய செயலியை தி.மு.க. தலைமை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்குவதற்காக ஐ.டி. விங்க் நிர்வாகிகள் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 234 பேர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது :-
This story is from the June 20, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
தொடர்ந்து 5-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி காலமானார்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: உதயநிதி நேரில் மரியாதை
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
3 வேளையும் கட்டணமில்லா உணவு
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
“தனிச்சட்டமும் இயற்றப்படும்”- சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதி கே.என். பாட்சா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். தனி சட்டமும் இயற்றப்படும். என சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 mins
October 18, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு
தலைமை நீதிபதி தகவல்
1 min
October 18, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்
பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது
1 min
October 18, 2025
DINACHEITHI - MADURAI
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது.
1 min
October 17, 2025
DINACHEITHI - MADURAI
“இலங்கையிடம் இருந்து கச்ச தீவையும் தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும்”
பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
October 17, 2025
Translate
Change font size

