Try GOLD - Free

அயோத்தி கோவில் ராம தர்பார் மண்டபம், பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு

DINACHEITHI - MADURAI

|

June 16, 2025

ராம பிரான் பிறந்த அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு உள்ளது. 2.72 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளம், 235 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் கடந்த ஆண்டு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ப்பட்டு திறக்க ப்பட்டது.

அயோத்தி கோவில் ராம தர்பார் மண்டபம், பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு

கோவில் பக்த ர்களுக்காக திறக்கப்பட்டபோதும், அதன் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. குறிப்பாக 3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் முதல் தளத்தில் ராம தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததால் கடந்த 5-ந்தேதி இந்த தர்பார் மண்டபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது

பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - MADURAI

மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்

கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - MADURAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்

time to read

1 mins

January 09, 2026

DINACHEITHI - MADURAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - MADURAI

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 mins

January 09, 2026

DINACHEITHI - MADURAI

மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள்

அமித்ஷாவா? அவதூறு ஷாவா? திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது

time to read

1 mins

January 08, 2026

DINACHEITHI - MADURAI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

Translate

Share

-
+

Change font size