Facebook Pixel நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு | DINACHEITHI - MADURAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

DINACHEITHI - MADURAI

|

May 16, 2025

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தைசேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீடு உள்ள தெருவிற்கு வந்தது. பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசி விட்டு தப்பிச்சென்றது. இதில் மின்விசிறி, விளக்கு உள்ளிட்டவை சேதம் அடைந்தது.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?

இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன.

time to read

1 mins

May 03, 2026

DINACHEITHI - MADURAI

வரலாறு காணாத உச்சம்.. புதிய சாதனை படைத்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி. எஸ். டி. ) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.

time to read

1 min

May 02, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னை சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மு.க. ஸ்டாலின் மரியாதை

மே தினத்தை முன்னிட்டு

time to read

1 min

May 02, 2026

DINACHEITHI - MADURAI

4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை மட்டுமல்ல; அக்னி வெயிலும் சேர்ந்தே தொடங்குகிறது

எப்படி இருக்கும்?

time to read

2 mins

May 02, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - MADURAI

சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.

time to read

2 mins

April 30, 2026

DINACHEITHI - MADURAI

காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது

தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி சிக்கிம் மாநிலம் நிறுவப்பட்டதன் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கேங்டாக் வந்தார்.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடக்கம்

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size