Try GOLD - Free
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்
DINACHEITHI - KOVAI
|January 04, 2026
லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்
-
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநில அளவில் கள ஆய்வு நடத்தி இறுதி முடிவுகளை நேற்று வெளியிட்டனர். இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் சார்பில் 61-வது கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு 55 சதவீதம் பேர் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று பதில் அளித்துள்ளனர்.
தி.மு.க. அரசு கடந்த 4 1/2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ள தா? என்பதற்கு 25 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளனர். 47 சதவீதம் பேர் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் த.வெ.க. எந்த கட்சியின் வாக்குகளை அதிகம் பிரிக்கும் என்பதற்கு தி.மு.க. முதல் இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. 3-வது இடத்திலும் உள்ளன.
This story is from the January 04, 2026 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
1 mins
April 08, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்மண்ணில் நின்று “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
மத்திய மந்திரிகளுக்கு மு.க. ஸ்டாலின் சவால்
1 min
April 07, 2026
DINACHEITHI - KOVAI
மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
நாளை மனுக்கள் பரிசீலனை
1 mins
April 06, 2026
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் உச்சம் தொட்ட மின்சார பயன்பாடு- ஒரே நாளில் 43.47 கோடி யூனிட் பயன்பாடு
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும்.
1 min
April 06, 2026
DINACHEITHI - KOVAI
தி.மு.க. கூட்டணி கட்சி சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் இரவு பிரசாரம் செய்தார்.
1 mins
April 06, 2026
DINACHEITHI - KOVAI
காமராஜருக்கு மகனைப் போன்று இறுதிச் சடங்குகளை செய்தவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்
விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 06, 2026
DINACHEITHI - KOVAI
நாளை மனுக்கள் பரிசீலனை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
1 mins
April 06, 2026
Listen
Translate
Change font size
