10 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்கினார், மு.க. ஸ்டாலின்
DINACHEITHI - KOVAI
|August 01, 2025
ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்
-
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தனர். 10 நாட்களுக்கு பின் தலைமை செயலகத்துக்கு சென்று, வழக்கமான பணிகளில் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டார். ரூ.45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை - ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். உடல் நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
நேற்று காலை அடையாறு பூங்காவில் நடை பயிற்சிக்கு சென்றிருந்த மு.க.ஸ்டாலினை பார்த்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அவரிடம் உடல் நலம் விசாரித்தார். பின்னர் காலையில், முதல்வரின் வீட்டுக்கு பிரேமலதா விஜயகாந்த் சென்று மு.க. ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தார்.
மாலையில் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஓ. பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
This story is from the August 01, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
January 02, 2026
DINACHEITHI - KOVAI
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை
துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
1 min
January 02, 2026
DINACHEITHI - KOVAI
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
1 min
January 02, 2026
DINACHEITHI - KOVAI
காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.
1 min
January 02, 2026
DINACHEITHI - KOVAI
சி, டி. பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
January 02, 2026
DINACHEITHI - KOVAI
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
1 min
January 01, 2026
DINACHEITHI - KOVAI
எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
2019 ஆம் ஆண்டு நியூ லிங் ஓவர் சீஸ் என்ற நிதி நிறுவனம், எம். எல். ஏவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
1 min
December 31, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அதிகாரிகள் குழுவினர் வழங்கினர்
1 min
December 31, 2025
DINACHEITHI - KOVAI
ஏ.ஐ. பயன்படுத்தி எஸ்.ஐ.ஆர்: இது மிகப்பெரிய மோசடி: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
1 min
December 31, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு.க. தேர்தல் அறிக்கை - பிரத்யேக செயலியை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
தி. மு. க. தேர்தல் அறிக்கை - பிரத்யேக செயலியை மு.
1 min
December 31, 2025
Translate
Change font size

