Try GOLD - Free
இரண்டு நாட்கள் கோவையில் சுற்றுப் பயணம்:மறக்க முடியாத தருணங்கள்
DINACHEITHI - KOVAI
|July 10, 2025
பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம்கலங்கியது; மனவேதனை அடைந்தேன்எனதெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
-
'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்கிற உயரிய லட்சியத்துடன் எனது எழுச்சிப் பயணத்தை கோவையில் 7.7.2025 அன்று துவங்கினேன். மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது! ஆனால், மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள், கவலைகள், வேதனைகள், அவர்கள் படும் அல்லல்கள், சோகங்கள் சொல்லொண்ணாதவை!
விவசாயிகள், நெசவாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், நகைத் தொழில் செய்பவர்கள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர். பஞ்சாலை உரிமையாளர்கள் என்று எண்ணற்றோரை எனது எழுச்சிப் பயணத்தில் சந்தித்தேன். பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது; மன வேதனை அடைந்தேன்.
மின் கட்டண உயர்வால் பொதுமக்களும், மின் நிலைக் கட்டண உயர்வால் தொழில் நிறுவனத்தினரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
வரி உயர்வாலும், விளைச்சலுக்கு சரியான விலை இல்லாமலும், வரிச் சுமையாலும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டாலும், நிர்வாகச் சீர்கேட்டாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆளும் உங்கள் அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர்.
This story is from the July 10, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min
October 24, 2025
DINACHEITHI - KOVAI
3 வேளையும் கட்டணமில்லா உணவு
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு
1 min
October 24, 2025
DINACHEITHI - KOVAI
தொடர்ந்து 5-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
1 min
October 24, 2025
DINACHEITHI - KOVAI
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி காலமானார்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: உதயநிதி நேரில் மரியாதை
1 min
October 24, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது
1 min
October 24, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்
பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது
1 min
October 18, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு
தலைமை நீதிபதி தகவல்
1 min
October 18, 2025
DINACHEITHI - KOVAI
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
1 min
October 17, 2025
DINACHEITHI - KOVAI
உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
1 min
October 17, 2025
DINACHEITHI - KOVAI
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
1 min
October 17, 2025
Translate
Change font size

