அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை
DINACHEITHI - KOVAI
|June 23, 2025
இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல்நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும்மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுசூளுரைத்துஉள்ளார்.
-
இந்த சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதனால், போர் மூளும் அபாயம் காணப்பட்டது.
எனினும், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
This story is from the June 23, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
பத்மஸ்ரீ, பாரத ரத்னா போன்ற விருதுகள் மத்திய அரசின் விருதுகள் அல்ல
மும்பை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
இயக்குனர் பாரதிராஜா சென்னை மருத்துவமனையில் அனுமதி
'16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க தூதரக நவடிக்கை தேவை
மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
போலி மருந்து வழக்கு - சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய உள்துறை அனுமதி
போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
1 min
December 28, 2025
DINACHEITHI - KOVAI
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்து பிப். 17-ந் தேதி இறுதி பட்டியல் வெளியாகும்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்
1 mins
December 28, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்
\"வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்து பிப். 17-ந் தேதி இறுதி பட்டியல் வெளியாகும்\" என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.
1 mins
December 28, 2025
DINACHEITHI - KOVAI
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்
4 ஆயிரம் மையங்களிலும் மனுக்கள் கொடுக்கலாம்
1 min
December 27, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
Translate
Change font size

