Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை...

DINACHEITHI - KOVAI

|

May 29, 2025

1-ம் பக்கம் தொடர்ச்சி

மீனவர்கள் துயரங்களை எதிர்கொள்ளும் தருணங்களில் உங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதில் முனைப்போடு இன்றைக்கு திராவிட மாடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

இருக்கிறார்கள்! சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்; படகுகளை மீட்க வேண்டும் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இதுவரைக்கும் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். என்று சொன்னால், 76 கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, நேரில் சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கூட்டணி எம்.பி., களும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மீன வர்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில், 518 கோடியே 53 இலட்சம் ரூபாய்க்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

* மீன் பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படக்கூடிய வரி விலக்களிக்கப்பட்ட டீசல் 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில், 4 இலட்சத்து 34 ஆயிரத்து 668 கிலோ லிட்டர் அளவுக்கு மானிய டீசல் விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.

# மீன் பிடி நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்படுகின்ற வரி விலக்களிக்கப்பட்ட டீசல் 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராக உயர்த்தப்பட்டு, 12 ஆயிரத்து 592 மீன்பிடி படகுகளுக்கு வழங்கப்படுகிறது.

* அதேபோல, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்படக்கூடிய தொழிலகமண்ணெண்ணெய் 3 ஆயிரத்து 400 லிட்டரில் இருந்து 3 ஆயிரத்து 700 லிட்டராக உயர்த்தப்பட்டு, 5 ஆயிரத்து 930 நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்படுகிறது.

* மீன்பிடிக்கலன்களை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ், 12 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் மானியத்தில் 1,000 உள் மற்றும் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

MORE STORIES FROM DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மோசடிகளை தடுப்பதே நோக்கம்

இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்

time to read

1 min

November 27, 2025

DINACHEITHI - KOVAI

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பேட்டி

டிச.4-ந்தேதிவரை விண்ணப்பங்கள் கொடுக்கலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று தெரிவித்தார்.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - KOVAI

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - KOVAI

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 mins

November 24, 2025

DINACHEITHI - KOVAI

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-

time to read

1 min

November 23, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது

துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 22, 2025

DINACHEITHI - KOVAI

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோடுஷோ பற்றிய வரைவு வழிகாட்டு விதிமுறைகள்

தமிழ்நாடு அரசு தாக்கல்

time to read

1 min

November 22, 2025

Translate

Share

-
+

Change font size