Try GOLD - Free
துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது
DINACHEITHI - DHARMAPURI
|November 22, 2025
துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விபத்தை உறுதி செய்துள்ள இந்திய விமானப்படை, விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இதுபற்றி இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில், "துபை விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில்
அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கிறது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
This story is from the November 22, 2025 edition of DINACHEITHI - DHARMAPURI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
\"ஆட்சி, அதிகாரம் என்பதெல்லாம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான்.
1 mins
April 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டம் அதிமுக கோட்டை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வெற்றியை தந்த மாவட்டம்
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
1 min
April 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம்
மகளிருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு
1 mins
April 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
திருச்சி ஜி. கார்னர் மைதானத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்
அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள், என பேச்சு
1 min
April 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் மழைநீரில் மூழ்கிய பயிர்களை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
\"விவசாயிகள் நலம் காப்போம்\" என உறுதி
1 min
April 13, 2026
DINACHEITHI - DHARMAPURI
எடப்பாடி பழனிச்சாமி தோல்வியின் விரக்திக்கு போய்விட்டதால் விரக்தியில் பேசி வருகிறார்
பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
April 13, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி
இன்று தொடங்குகிறது
1 min
April 12, 2026
DINACHEITHI - DHARMAPURI
தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்
வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை
1 min
April 11, 2026
DINACHEITHI - DHARMAPURI
சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
1 min
April 10, 2026
Listen
Translate
Change font size
