Try GOLD - Free

கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

DINACHEITHI - DHARMAPURI

|

May 23, 2025

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வதுமலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ரோஜா பூங்காவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பொய்க்கால்குதிரை நடனம், புலியாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் நடைபெற்றது. இலை தழைகளை கட்டிக் கொண்டு மலைவாழ் பெண்கள் நடனமாடிய பாரம்பரிய இசை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.கலைக்குழுவினருடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் மகிழ்ச்சி ஆரம்பம் என்ற பெயரில் கோடை விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள், அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவையும் நடைபெற உள்ளது. கோடை விழாவுக்கு முன்னதாகவே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிய தொடங்கியுள்ளனர்.கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்

அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

Translate

Share

-
+

Change font size