Try GOLD - Free
சிவகங்கை: கல்குவாரியில் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்பு
DINACHEITHI - DHARMAPURI
|May 22, 2025
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிஅருகே உள்ள மல்லாக்கோட்டைகிராமத்தில் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை மேகவர்ணம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் சுமார் 100 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டிஎடுக்கப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
-
100 அடி ஆழத்தில் நேற்று 18 தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் பாறைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பெரிய ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் மேலே இருந்து உருண்டு விழுந்தன. சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடினர்.
12 தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். மற்ற 6 பேர் மீதும் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து நசுக்கின. தொடர்ந்து அந்த பாறைகளின் மீதும் மேலும் சில பாறைகள் உருண்டு விழுந்ததால் அவர்கள் பாறைகளுக்குள் முழுவதுமாக புதைந்தனர். மேலும் பொக்லைன் எந்திரங்கள் மீதும் பாறைகள் விழுந்து அவற்றை மூழ்கடித்தன.
இந்த பயங்கர சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த சக தொழிலாளர்கள் கத்தி கூச்சலிட்டனர். இது தொடர்பாக உடனடியாக போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிங்கம்புணரி, திருப்பத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்களும் அங்கு திரண்டனர்.
This story is from the May 22, 2025 edition of DINACHEITHI - DHARMAPURI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
January 08, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - DHARMAPURI
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்
இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்
லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்
1 mins
January 04, 2026
DINACHEITHI - DHARMAPURI
வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்
டிரம்ப் அதிரடி அறிவிப்பு
1 min
January 04, 2026
DINACHEITHI - DHARMAPURI
பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
1 min
January 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்
அதிகாரிகள் தகவல்
1 min
January 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
3 mins
January 03, 2026
Translate
Change font size
