Facebook Pixel பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு | DINACHEITHI - CHENNAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு

DINACHEITHI - CHENNAI

|

May 24, 2025

போக்குவரத்து - மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார்

பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார்.

அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

மின்சாரத்துறை, தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கியமானது என்பதால், தமிழ்நாடு அரசின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) மானியமாக சுமார் ரூ. 53,000 கோடியும், இழப்பீட்டு நிதியாக ரூ. 52,000 கோடியும் ஒதுக்கி ஆதரவளித்துள்ளது. இது, தமிழ்நாடு அரசு, தனது மக்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சார விநியோகத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணுடன் (CPI) இணைக்கப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குத் தானியங்கி வருடாந்திரக் கட்டண உயர்வினைக் கொண்ட பல ஆண்டு கட்டண (Multi-Year Tariff) முறையை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய சீர்திருத்தமாக, சிறந்த செயல்பாட்டு மற்றும் நிதித் திறன்களை அடையும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (TANGEDCO) மறுசீரமைத்து, உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கென தனித்தனி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்பைக் குறைப்பதில் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் 19.47 சதவீதமாகயிருந்த இந்த இழப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த AT&C இழப்புக் குறைப்பானது, பெரிய அளவிலான நிதி சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது.

MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழக சட்டசபையில் விஜய் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.

time to read

1 mins

May 13, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

முறைகேடு எதிரொலி.. மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தேசிய தேர்வு முகாமையால் (NTA) நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது.

time to read

1 min

May 13, 2026

DINACHEITHI - CHENNAI

அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும்

முதலமைச்சர் விஜய் பேச்சு

time to read

2 mins

May 13, 2026

DINACHEITHI - CHENNAI

717 மதுக்கடைகள் மூடப்படுகிறது

வழிபாட்டுதலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட

time to read

1 min

May 13, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 12, 2026

DINACHEITHI - CHENNAI

அ.தி.மு.க. இரண்டாக உடைகிறதா? விஜய்க்கு ஆதரவு பெருகுகிறது

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் அந்தக்கட்சி இரண்டாக உடைந்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

முதலமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு

முன்னதாக ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் நேற்றில் இருந்து இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 12, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் உள்பட 233 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்

தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்

time to read

1 min

May 12, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு: புன்னகையுடன் பார்த்து ரசித்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

time to read

1 min

May 11, 2026

DINACHEITHI - CHENNAI

எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள்: மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

தி. மு. க. தலைவர் மு.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size