Try GOLD - Free

சாதி அரசியல் ஆசிரியர்கள்! சிக்கலில் சேலம் அரசுப்பள்ளி!

Nakkheeran

|

November 01-04, 2025

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே யுள்ள வெள்ளாரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது.

- இளையராஜா

சாதி அரசியல் ஆசிரியர்கள்! சிக்கலில் சேலம் அரசுப்பள்ளி!

1,100 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 11 முதுகலை ஆசிரியர்கள் உள்பட 40 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சுற்று வட்டார கிராம மக்களின் நம்பிக்கை முகமாக இருந்துவந்த இந்தப் பள்ளி, கடந்த சில ஆண்டு களாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

இதுதொடர்பாக வெள்ளார் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தோம். "வெள்ளார் சுற்றுவட்டாரத்தில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால், இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடமும் அந்த சமூகத்தின் ஆதிக்க உணர்வு மேலோங்கி யிருக்கிறது.

இந்தப் பள்ளியில், வணிகவியல் பாடப் பிரிவில் பெண் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சத்யா, தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) வரை யாருக்கும் கட்டுப்படுவதில்லை. கடந்த செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் ராஜா, மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவி களை திறந்தவெளியில் அமரவைத்து தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் சி.இ.ஓ. கபீர், திடீரென்று பள்ளிக்கு ஆய்வுசெய்ய வந்துவிட்டார். எல்லா ஆசிரியர்களும் சி.இ.ஓ. முன்னிலையில் ஆஜராகியிருந்தபோது, ஆசிரியர் சத்யா மட்டும் தனது வகுப்பறையைவிட்டு வெளியேவரவில்லை. ஊழியர்கள் மூலம் அவரை அழைத்த சி.இ.ஓ., அதிகாரிகள் வந்தால்கூட நேரில் வரமுடியாதோ? என்று கடிந்துகொண்டார்.

MORE STORIES FROM Nakkheeran

Nakkheeran

Nakkheeran

காக்கி சட்டையின் காமச் சேட்டை!

குமுறும் பெண்கள்!

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!

“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”

time to read

5 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!

\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

காணாமல் போன அ.தி.மு.க.!

புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

தலைமறைவான சில்மிச டாக்டர்!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி எண் 9658

ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!

கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!

தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!

அதிர்ச்சியில் விஜய்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?

மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.

time to read

2 mins

November 19-21, 2025

Listen

Translate

Share

-
+

Change font size